கரந்தை மலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO AntanO பயனரால் கரந்தை மலர், கரந்தை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
imported>Lingam "thumb|கரந்தை சங்க இலக்கியங்களில் கூறப்படும் '''கரந்தை''' மலர் எது என்பதை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர். ;அவர்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
சங்க இலக்கியங்களில் கூறப்படும் '''கரந்தை''' மலர் எது என்பதை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர்.
;அவர்கள் காட்டுவன
* [[திருநீற்றுப்பச்சை]] என்னும் கரந்தை
* விஷ்ணு கரந்தை
* மூலிகைக்கரந்தை
* கொட்டைக்கரந்தை
* [[கொண்டைக் கரந்தை]]
[[தொல்காப்பியம்]] [[கரந்தைத் திணை|கரந்தை]] என்பதை 7 புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையின் துறைகளில் ஒன்றாகக் காட்டுகிறது.<ref>
<poem>
ஆரமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்
சீர்சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
மனைக்கு உரி மரபினது கரந்தை - தொல்காப்பியம் பொருளதிகாரம் 63
</poem></ref>
* வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது.<ref>
<poem>
மலைந்து எழுந்தோர் மறம் சாயத்
தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை நூற்பா 22
</poem></ref>
;குறிப்பு
:தொல்காப்பியம் கரந்தையைத் துறை எனக் காட்டுகிறது.
:புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளில் ஒன்று எனக் காட்டுகிறது.
==சங்கப்பாடல் தரும் குறிப்பு==
பால் கறக்கும் பசுவின் முலைபோல் கரந்தை பூக்கும் என்கிறார் [[ஆவூர் மூலங்கிழார்]] <ref> நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை - புறநானூறு 261 </ref> இந்தச் சான்று கரந்தை என்பது திருநீற்றுப் பச்சை என்பாரின் கருத்தை உறுதி செய்கிறது
==மேலும் பார்க்க==
*[[சங்ககால மலர்கள்]]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{சங்ககால மலர்கள்}}
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
| |||