காயாம்பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO
AntanO பக்கம் காயாம்பூ-ஐ காயாக்கு நகர்த்தினார்

imported>Lingam
"{{taxobox |image = Memecylon umbellatum (Ironwood).JPG |image_caption = |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Myrtales |familia = Melastomataceae |genus..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

வரிசை 1:
{{taxobox
#வழிமாற்று [[காயா]]
|image = Memecylon umbellatum (Ironwood).JPG
|image_caption =
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = [[ ரோசிதுகள்]]
|ordo = [[Myrtales]]
|familia = [[Melastomataceae]]
|genus = ''[[Memecylon]]''
|species = '''''M. umbellatum'''''
|binomial = ''Memecylon umbellatum''
|binomial_authority = [[Burm.f.]]

'''காயா''' (''Memecylon umbellatum'') காய்ப்பது இல்லை. எனவே இதனைக் 'காயா' என்றனர். இம்மரம் இலங்கையில் '''காயான்''' என அழைக்கப்படும். இது அநேகமாக கத்தி கைபிடி, கோடரி கைபிடி, விறகிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

[[திருமால்]] தெய்வத்தை 'காயாம்பூ மேனியன் என்பர். மை நிறம் கொண்ட இந்தத் தெய்வத்தைத் தொல்காப்பியம் '[[மாயோன்]]' எனக் குறிப்பிடுகிறது. மாயோனைத் தெய்வமாகக் கொண்ட [[முல்லை]] நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று காயா-மலர்.

== சங்க இலக்கியங்களில் காயா ==
காயா என்னும் மலர் சங்க இலக்கியங்களில் இவ்வாறு பயின்று வருகிறது. அவற்றில் அது விளக்கப்படும் பாங்கினை இங்குக் காணலாம்.

முல்லை-நிலத்தில் மணி என்னும் நீல-நிறத்தில் பூக்கும்.<ref>பொன் கொன்றை மணி காயா/நன் புறவின் நடை முனையின் - பொரு 201,202</ref>

மயில் கூட்டம் போல் பூத்துக் கிடக்கும்.<ref>கரு நனை காயா கண மயில் அவிழவும் - சிறு 165</ref>

செறிவான இலைகளை உடையது. மகளிர் நெற்றியில் கைக்கும் பொட்டுப்போல் பூத்துக் கிடக்கும்.<ref>செறி இலை காயா அஞ்சனம் மலர - முல் 93</ref>

மகளிர் பறித்து விளையாடித் தழையாடையில் இணைத்துப் பயன்படுத்துவர்.<ref>பசும்பிடி வகுளம் பல் இணர் காயா/விரி மலர் ஆவிரை வேரல் சூரல் - குறி 70,71</ref>

சிறுசிறு பூக்களாக இருக்கும்.<ref>புல்லென் காயா பூ கெழு பெரும் சினை - குறு 183/5</ref>

முல்லை-நிலத்தில் பூக்கும்.<ref>காயா கொன்றை நெய்தல் முல்லை - ஐங் 412/1</ref>

தேன் கொண்டது.<ref>தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு - ஐங் 420/2</ref>

மென்மையானவை.<ref>காயா மென் சினை தோய நீடி - அகம் 108/14</ref>

மணியைப் போன்ற காயா பவள நிற முல்லை நிலத்தில் உதிர்ந்து கிடக்கும்.<ref>மணி மண்டு பவளம் போல காயா/அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய - அகம் 374/13,14</ref>

== மேலும் பார்க்க ==
*[[சங்ககால மலர்கள்]]

== வெளி இணைப்புகள் ==
* [http://vallalar.net/vallalarsongs/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82 வள்ளலார் பாடல்களில் காயாம்பூ]
== மேற்கோள் குறிப்புகள் ==
{{Reflist}}10. கருவிளை யொண்மலர்காள்  காயா மலர்காள்  திருமால்
உருவொளி  காட்டுகின்றீர்  -'''நாச்சியார்  திருமொழி-9/10'''{{சங்ககால மலர்கள்}}
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
"https://tamilar.wiki/w/காயாம்பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது