காழ்வை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Info-farmer
 
imported>Lingam
"{{taxobox |status = CR |status_system = IUCN3.1 |status_ref = <ref name="iucn status 14 November 2021">{{cite iucn |author=Harvey-Brown, Y. |date=2018 |title=''Aquilaria malaccensis'' |volume=2018 |page=e.T32056A2810130 |doi=10.2305/IUCN.UK.2018-1.RLTS.T32056A2810130.en |access-date=14 November 2021}}</ref> |image = AquilariaAstragalusRoyle.jpg |regnum = தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 17:
|}}
 
'''அகில்''' ({{audio|Ta-அகில்.ogg|ஒலிப்பு}}) அல்லது '''காழ்வை''' (''Aquilaria malaccensis'') என்பது முதன்மையாக அதன் கட்டைகளுக்காகப் பெரு மதிப்பு மிக்கதாகக் கருதப்படும் தாவர இனம் ஒன்றாகும். இது [[வங்காளதேசம்]], [[பூட்டான்]], [[இந்தியா]], [[இந்தோனேசியா]], [[ஈரான்]], [[லாவோசு]], [[மலேசியா]], [[மியான்மர்]], [[பிலிப்பீன்சு]], [[சிங்கப்பூர்]], [[தாய்லாந்து]] ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. இது வளரும் இடங்களின் இழப்புக் காரணமாக இது அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref name="Barden">Barden, Angela (2000) ''Heart of the Matter: Agarwood Use and Trade and CITES Implementation for Aquilaria malaccensis'' [http://www.traffic.org/news/agarwood.pdf] {{Webarchive|url=https://web.archive.org/web/20070927014949/http://www.traffic.org/news/agarwood.pdf |date=2007-09-27 }} TRAFFIC International, Cambridge, {{ISBN|1-85850-177-6}}</ref> [[திருக்காறாயில்]] திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில் மரமாகும்.<ref>https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-agil-maram</ref>
 
== பயன்பாடு ==
"https://tamilar.wiki/w/காழ்வை" இலிருந்து மீள்விக்கப்பட்டது