குடசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO |
imported>Lingam "{{taxobox |name = பூவரசு |image = milo_closeup.jpg |regnum = தாவரம் |unranked_divisio = பூக்குந்தாவரம் |unranked_classis = மெய்யிருவித்திலையி |unranked_ordo = ரோசித்கள் |ordo = Malvales | familia = மால்வேசியே |genus = ''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{taxobox
|name = பூவரசு
|image = milo_closeup.jpg
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்குந்தாவரம்]]
|unranked_classis = [[மெய்யிருவித்திலையி]]
|unranked_ordo = [[ரோசித்கள்]]
|ordo = Malvales
| familia = [[மால்வேசியே]]
|genus = ''தெசுப்பீசியா''
|species = '''''தெ. பாப்புல்னியா'''''
|binomial = ''தெசுப்பீசியா பாப்புல்னியா''
|binomial_authority = ([[கரோலசு லின்னேயசு|லி.]]) [[Daniel Solander|Sol.]] ex [[Manuel Pio Correia|Corrêa]]<ref name="GRIN">{{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?36526 |title=''Thespesia populnea'' (L.) Sol. ex Corrêa |work=Germplasm Resources Information Network |publisher=United States Department of Agriculture |date=2009-05-05 |accessdate=2009-11-17 |archive-date=2009-02-21 |archive-url=https://web.archive.org/web/20090221101412/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?36526 |url-status=dead }}</ref>
|}}
'''பூவரசு''' (''Thespesia populnea'') சிறிய மரவகையைச் சார்ந்தது. [[வெப்ப வலயம்|வெப்பவலயப்]] பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இம் [[மரம்]], 5-10 [[மீட்டர்]] உயரம் வரை வளர்கிறது.
==குடசம்==
'''[[பூவரசம் (மலர்)|குடசம்]]''' என்னும் மலரைக் [[குறிஞ்சிப்பாட்டு]] வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.<ref>குறிஞ்சிப்பாட்டு 67</ref>
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. இதனை இக்காலத்தில் [http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2008/07/blog-post_21.html பூவரசம் பூ] என்கின்றனர். [[பூவரச மரம்]] ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.
சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{சங்ககால மலர்கள்}}
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]]
[[பகுப்பு:அவுத்திரேலியத் தாவரங்கள்]]
| |||