குளிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sodabottle
குளிர், குளிர் (விளையாட்டு) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
 
imported>Sukanthi
"'''குளிர்''' என்பது சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டுக் கருவி. குளிர் கருவியைச் சுற்றும்போது கடக் கடக் என ஓர் ஓசை உண்டாகும். அது சிறுவர்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''குளிர்''' என்பது சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டுக் [[கருவி]].
#வழிமாற்று [[குளிர் (விளையாட்டு)]]
 
குளிர் கருவியைச் சுற்றும்போது கடக் கடக் என ஓர் [[ஓசை]] உண்டாகும். அது சிறுவர்களுக்கு இன்பம் பயக்கும். சற்று பெரிதான வலிமையான குளிர் தினைப்புனம் காக்கும் மகளிர்க்கு ஓசையால் [[கிளி|கிளிகளை]] விரட்ட உதவும் ஒரு கருவி. சங்க கால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தினைக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டக் குளிர் என்னும் கருவியைப் பயன்படுத்தினர். <ref>
:கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த
:புலி அஞ்சு இதணம் ஏறி அவண
:சாரல் சூரல் தகைபெற வலந்த
:தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
:கிளிகடி மரபின ஊழ் ஊழ் வாங்கி - குறிஞ்சிப்பாட்டு 40-44</ref>
==குளிர் கருவி ஓசை==
[[குறிஞ்சிப் பாட்டு|குறிஞ்சிப்பாட்டு]] நூலில் இந்த இசைக்கருவிப் பற்றிக் குறிப்பிட்ட அதே [[கபிலர்]] இந்த இசைக்கருவி எழுப்பும் ஓசை மகளிர் குரல் போல் இருந்தது என்றும், அதன் ஓசையைக் கேட்டுக் கிளிகள் பறந்து ஓடாமல் பாட்டம் பாட்டமாகத் தினைப்புனத்தில் விழுந்தன என்றும், அதனைக் கண்டு தினைப்புனம் காத்த மகள் ஒருத்தி அழுதாள் என்றும் குறிப்பிடுகிறார். <ref>
<poem>சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, ''அவள் விளி'' என, விழல் ஒல்லாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. (குறுந்தொகை 291) </poem></ref>
 
==வாழைமட்டையில் சீவங்குச்சி செருகிச் செய்த சிறுவர் விளையாடும் குளிர்==
<gallery>
File:Game instrument KULIR 1.jpg|கைப்பிடி
File:Game instrument KULIR 2.jpg|சுழலும் கருவி
File:Game instrument KULIR 3.jpg|சுழற்றும் பாங்கு
</gallery>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]]
[[பகுப்பு:சங்ககால விளையாட்டுகள்]]
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
"https://tamilar.wiki/w/குளிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது