வீளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சி.யமுனா No edit summary |
imported>Sukanthi "{{listen | help = no | pos = right| filename = Human_whistling.ogg | title = Whistling | description = மாந்தரின் வீளை ஒலி | format = Ogg}} thumb|''வீளையடிக்கும் சிறுவன்'', ஃவிராங்கு துவெனெக்கு (1872)'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 4:
காதலன் காதலியின் கவனத்தை ஈர்க்க வீளையிசையைப் பயன்படுத்துவதும் உண்டு. தொழிலுக்குப் பயன்படும் வீளையிசை பற்றிச் சங்கப்பாடல்கள் சுவையான செய்திகளைத் தருகின்றன.
ஆண்பருந்து பெண்பருந்தை அழைக்கும் ஒலி<ref>
யாஅத்து <br />
வரிசை 11:
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் (அகநானூறு 33)</ref><ref>{{cite video | url=http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wa7n1FSLP-4&t=47s | title=கரும்பருந்துகள் இணைசேரும்போது எழுப்பும் வீளை ஒலிகள் | publisher=Rotaryhkwest | date=2012-06-19 | location=ஆங்காங்கு}}</ref><ref>{{cite video | url=http://ibc.lynxeds.com/video/common-black-shouldered-kite-elanus-caeruleus/adult-birds-male-female-mating-calls | title=Common Black-shouldered Kite (Elanus caeruleus) | publisher=இராம் கோபால் சோனி | date=2006-05-01}}</ref> அம்பு பாயும் ஒலி,<ref>வீளை அம்பின் விழுத் தொடை மழவர் (அகநானூறு 131)</ref> ஆகியவை வீளை ஒலிக்கு உவமைகள்.
* உமணர் உப்புவண்டி ஓட்டும்போது வீளை ஒலி எழுப்புவர். அது வண்டி இழுக்கும் எருது கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலியோடு சேர்ந்து ஒலிக்கும். பாலை நில வழியில் பொருள்தேடச் செல்வோருக்கு இந்த ஒலிகள் ஆள் துணை இருக்கிறது என்னும் ஆறுதலைத் தரும்.<ref>
உமணர் <br />
வரிசை 46:
குருதியொடு பறித்த செங்கோல் வாளி (குறுந்தொகை 272)</ref>
* நன்னெறியாளர் சொல்லித்தரக் கூடாத கலைகளில் ஒன்று வீளை என்கிறது [[ஆசாரக்கோவை]].<ref>
தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே,<br />
| |||