கைக்கிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Semmal50 No edit summary |
imported>Sukanthi "கை என்னும் சொல் கைகோள் என்னும்போது ஒழுக்கத்தை உணர்த்துகிறது. கிளை என்னும் சொல் கிளைஞர் என்னும்போது கால்வழிக் கால்வழியாகக் கிளைத்துக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
07:39, 22 மே 2024 இல் கடைசித் திருத்தம்
கை என்னும் சொல் கைகோள் என்னும்போது ஒழுக்கத்தை உணர்த்துகிறது. கிளை என்னும் சொல் கிளைஞர் என்னும்போது கால்வழிக் கால்வழியாகக் கிளைத்துக்கொண்டே செல்லும் உறவுமுறையை உணர்த்துகிறது. விளையாடுவோர் 'அந்தக் கையில் நின்று ஆடு' என்னும்போது 'அந்தப் பக்கம்' என்று பொருள்படுவதைக் காணலாம். நம் உடலில் உள்ள உறுப்புக்கூட ஒரு 'பக்க-உறுப்பு'தானே! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் 'கை' என்னும் சொல் ஒருபக்க இருப்பை உணர்த்துவது தெளிவாகும்.
எனவே 'கைக்கிளை' என்பது ஒருபக்க உறவு. இதனை இலக்கண உரையாசிரியர்கள் ஒருதலைக் காமம் எனக் குறிப்பிடுகின்றனர்.
__DISAMBIG__
| |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
__DISAMBIG__