இயற்றமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>மதனாஹரன்
சி இன்னொரு கட்டுரை உள்ளது
 
imported>Lingam
"முத்தமிழில் <ref>[http://www.tamilvu.org/courses/degree/d061/d0611/html/d061161.htm முத்தமிழ்]</ref> இயற்றமிழ். இயல் என்னும் தமிழ். இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
[[முத்தமிழ்|முத்தமிழில்]] <ref>[http://www.tamilvu.org/courses/degree/d061/d0611/html/d061161.htm முத்தமிழ்]</ref> இயற்றமிழ். இயல் என்னும் தமிழ். இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.
#வழிமாற்று [[இயல்]]

தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியத்தை மொழிப்புலம் என்று குறிப்பிடுகிறது. மொழிப்புலத்தில் பேசப்படும் வழக்கும், எழுதப்படும் செய்யுளும் அடக்கம் என்கிறது. இந்தப் புலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று படிநிலைகள் உள்ளன.

இவற்றைச் '''செந்தமிழ் இயற்கை''' சிவணிய நிலம் என அது குறிப்பிடுகிறது. செந்தமிழ் இயற்கை என்பது '''இயல்'''.
== மேற்கோள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]

07:01, 24 மே 2024 இல் கடைசித் திருத்தம்

முத்தமிழில் [1] இயற்றமிழ். இயல் என்னும் தமிழ். இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.

தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியத்தை மொழிப்புலம் என்று குறிப்பிடுகிறது. மொழிப்புலத்தில் பேசப்படும் வழக்கும், எழுதப்படும் செய்யுளும் அடக்கம் என்கிறது. இந்தப் புலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று படிநிலைகள் உள்ளன.

இவற்றைச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் என அது குறிப்பிடுகிறது. செந்தமிழ் இயற்கை என்பது இயல்.

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=இயற்றமிழ்&oldid=97043" இலிருந்து மீள்விக்கப்பட்டது