ஒ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{தமிழ் எழுத்துகள்}} '''ஓ''' [[File:ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}]] தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பதினோராவது எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Lingam
No edit summary
 
வரிசை 1:
{{தமிழ் எழுத்துகள்}}
'''''' [[File:ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}]] [[தமிழ்]] மொழியின் [[எழுத்து]]களில் ஒன்று. இவ்வெழுத்து [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] இதுபத்தாவதாக பதினோராவது எழுத்துஉள்ளது. இது [[மொழி]]யின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும்குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "ஓகாரம்ஒகரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஓவன்னாஓனா" என்பது வழக்கம்.
 
=="" யின்வின் வகைப்பாடு==
தமிழ் எழுத்துகளின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''''' உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்துகுற்றெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துகள்குற்றெழுத்துகள் இரண்டுஒரு [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவுஅளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டுஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref>
 
==இனவெழுத்துகள்==
==இனவெழுத்து==
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், '''''' என்பது '''''' க்கு இன எழுத்தாக அமையும்<ref>இளவரசு, சோம., 2009. பக். 44</ref>.
 
=="" வும்யும் மெய்யெழுத்துகளும்==
==சொல்லில் ஓகாரம் வரும் இடங்கள்==
'''''' வுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து ஓகாரஒகர உயிர் மெய்யெழுத்துகள் உருவாகின்றன. மெய்யெழுத்துகள் முதலெழுத்துகளாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துகளையே குறிக்கின்றன.<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>. இதனால், ஓகாரஒகர உயிர் மெய்களைமெய்களில் வரிவடிவில்ஒகரத்தைக் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஓகாரத்தைக் குறிக்கும்குறிக்க ''இரட்டைக்ஒற்றைக் கொம்புகொம்புக்'' குறியீட்டையும்குறியும், ''கால்'' குறியீட்டையும்குறியும் அகரம் சேர்த்துஏறிய எழுதுவதுமெய்களுடன் மரபாகசேர்த்தே உள்ளதுஎழுதப்படுகின்றன.
[[படிமம்:Writing_Tamil_12.gif|thumb|250px|'ஓ' எழுதும் முறை]]
தனி '''ஓ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் '''ஓ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙோ, ஞோ, டோ, ணோ, யோ, ரோ, லோ, வோ, ழோ, ளோ றோ, னோ ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ''டோ'', ''யோ'', ''ரோ'', ''லோ'' போன்ற எழுத்துகளும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ''டோக்கியோ'', ''யோவான்'', ''ரோடு'', ''லோரன்ஸ்'' (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
 
18 மெய்யெழுத்துக்களோடும்மெய்யெழுத்துகளோடும் ஓகாரம்ஒகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும்எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
ஓகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஆனால் ஞகர மெய்யுடன் ஓகாரம் சொல்லுக்கு இறுதியில் வராது<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 37</ref>. ஏகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.
 
=="ஓ" வும் மெய்யெழுத்துகளும்==
'''ஓ''' வுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து ஓகார உயிர் மெய்யெழுத்துகள் உருவாகின்றன. மெய்யெழுத்துகள் முதலெழுத்துகளாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துகளையே குறிக்கின்றன.<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>. இதனால், ஓகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஓகாரத்தைக் குறிக்கும் ''இரட்டைக் கொம்பு'' குறியீட்டையும் ''கால்'' குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.
 
18 மெய்யெழுத்துக்களோடும் ஓகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
 
{|class="wikitable border="1" style="text-align: center; width: 200px;"
வரி 24 ⟶ 18:
!வரிவடிவம்!!பெயர்!!வரிவடிவம்!!பெயர்
|-
|க்||இக்கன்னா||க் + ||கோகொ||கோவன்னாகோனா
|-
|ங்||இங்ஙன்னா||ங் + ||ஙோஙொ||ஙோவன்னாஙோனா
|-
|ச்||இச்சன்னா||ச் + ||சோசொ||சோவன்னாசோனா
|-
|ஞ்||இஞ்ஞன்னா||ஞ் + ||ஞோஞொ||ஞோவன்னாஞோனா
|-
|ட்||இட்டன்னா||ட் + ||டோடொ||டோவன்னாடோனா
|-
|ண்||இண்ணன்னா||ண் + ||ணோணொ||ணோவன்னாணோனா
|-
|த்||இத்தன்னா||த் + ||தோதொ||தோவன்னாதோனா
|-
|ந்||இந்தன்னா||ந் + ||நோநொ||நோவயன்னாநோனா
|-
|ப்||இப்பன்னா||ப் + ||போபொ||போவன்னாபோனா
|-
|ம்||இம்மன்னா||ம் + ||மோமொ||மோவன்னாமோனா
|-
|ய்||இய்யன்னா||ய் + ||யோயொ||யோவன்னாயோனா
|-
|ர்||இர்ரன்னா||ர் + ||ரோரொ||ரோவன்னாரோனா
|-
|ல்||இல்லன்னா||ல் + ||லோலொ||லோவன்னாலோனா
|-
|வ்||இவ்வன்னா||வ் + ||வோவொ||வோவன்னாவோனா
|-
|ழ்||இழ்ழன்னா||ழ் + ||ழோழொ||ழோவன்னாழோனா
|-
|ள்||இள்ளன்னா||ள் + ||ளோளொ||ளோவன்னாளோனா
|-
|ற்||இற்றன்னா||ற் + ||றோறொ||றோவன்னாறோனா
|-
|ன்||இன்னன்னா||ன் + ||னோனொ||னோவன்னானோனா
|}
 
==சொல்லில் ஓகாரம்ஒகரம் வரும் இடங்கள்==
[[படிமம்:Writing_Tamil_12Writing_Tamil_11.gif|thumb|250px|'' எழுதும் முறை]]
தனி '''''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் '''''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref name="ReferenceA">''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙோஙொ, ஞோஞொ, டோடொ, ணோணொ, யோயொ, ரோரொ, லோலொ, வோவொ, ழோழொ, ளோளொ றோறொ, னோனொ ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ''டோடொ'', ''யோயொ'', ''ரோரொ'', ''லோலொ'', ''வொ'' போன்ற எழுத்துகளும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ''டோக்கியோடொனால்ட்'' (இலங்கை வழக்கு), ''யொரூபா'', ''யோவான்ரொட்டி'', ''ரோடுலொள்ளு'', ''லோரன்ஸ்வொட்கா'' (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
 
[[உயிரளபடை]]களில் சொல்லுக்கு இறுதியில் '''ஒ''' குறியீடாக இட்டு எழுதுவது வழக்கு என்பதால் ஒகரம் சொல்லுக்கு இறுதியில் வரும் என்கிறது தொல்காப்பியம்<ref name="ReferenceA"/>. அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒரு குறியீடாக எழுதப்படுகிறதே அன்றி அது தனி ஒகரமாக நிற்பதில்லை. எனவே ஒகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை என்பது நன்னூலின் கருத்து. மெய்களுள் ''நகர'' மெய்யுடன் சேர்ந்து மட்டுமே ஒகாரம் சொல்லுக்கு இறுதியில் வரும். ஒகரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்<ref>இளவரசு, சோம., 2009. பக். 57</ref>.
 
==வரிவடிவம்==
தமிழில் ஓகாரஒகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறேஒன்றுபோலவே எப்போதும்தொடக்க காலத்தில் இருந்தே இருந்ததில்லை. ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்துநூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஓகாரத்தைக்ஒகரத்தைக் குறிக்கப் பயன்பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளனகிடைக்கின்றன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர்த் தமிழை எழுதுவதற்குத் [[தமிழ்ப் பிராமி]], [[வட்டெழுத்து]], [[தமிழ் எழுத்து]] ஆகிய எழுத்துகள் பயன்பட்டுள்ளன.
[[படிமம்:Development Tamil Letter OOkaaramOkaram.jpg|thumb|center|600px]]
 
தொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஓகாரமேஒகர புள்ளியில்லாதஎழுத்தின் அடிப்படைக்வடிவம் குறியீடாகஓகாரக் அமைந்ததுகுறியீட்டுடன் தெளிவு.புள்ளியும் இவ்வேறுபாடுகளைக்சேர்ந்ததாக கல்வெட்டுஅமைந்தது எழுத்துகளில் காணமுடியவில்லைதெளிவு. பிந்தியஆனால் தமிழ் கல்வெட்டுகளில் ஒகரமும், ஓகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவரே ஓகாரத்தைக்[[வீரமாமுனிவர்]] குறிக்கஓகாரத்திற்கு அடியில் சிறிய சுழியொன்றைச் சேர்த்து அதனை ஒகரத்திலிருந்து வேறுபடுத்தியதாகச்வேறுபடுத்தினார் சொல்லப்படுகிறதுஎன்கிறார்கள்.
 
ஓகாரம்ஒகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஓர் ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஓகாரத்தின்ஒகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், [[சிங்களம்]] முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஓகாரத்துக்கானஎகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன. பிராமி, கிரந்தம் ஆகிய எழுத்து முறைகளிலும், வட இந்திய மொழிகளின் எழுத்து முறைகளிலும் ஒகரம் கிடையாது. ஆனால் [[இந்திய-ஆரிய மொழி]]யாக வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கள மொழியில் ஒகரம் உள்ளது.
[[படிமம்:Other_Languages-OOO.jpg|thumb|center|250px]]
 
==பிரெய்லியில் ஓகாரம்ஒகாரம்==
கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துகளை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "[[பாரதி பிரெய்லி]]" தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஓர் எழுத்துகானஎழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது, மூன்றாவதுவரிசையில் வரிசைகளில்உள்ள இடப்பக்கப்இரண்டு புள்ளியும்புள்ளிகளும் இரண்டாவதுமூன்றாவது வரிசையில் வலப்பக்கப்உள்ள இரண்டு புள்ளியும்புள்ளிகளும் புடைத்து இருப்பின் அஃது '''''' வைக் குறிக்கும். இதைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.
 
[[படிமம்:Braille-Uyir-OOO.jpg|thumb|250px|center|பாரதி பிரெய்லியில் ஏகாரம்ஒகாரம்]]
 
==குறிப்புகள்==
வரிசை 86:
 
[[பகுப்பு:தமிழ் எழுத்துக்கள்]]
[[பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்]]
[[பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்]]
[[பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்]]
"https://tamilar.wiki/w/ஒ" இலிருந்து மீள்விக்கப்பட்டது