மகிழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
imported>Lingam
"'''இன்பம்''' ({{audio|Ta-இன்பம்.ogg|ஒலிப்பு}}) (''happiness'') என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''இன்பம்''' ({{audio|Ta-இன்பம்.ogg|ஒலிப்பு}}) (''happiness'') என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு [[புறம்|புறக்]] காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் [[அகம்|அக]] [[உறுதிப் பொருள்|உறுதிப் பொருளே]]. இன்பம் உன்னத [[மகிழ்ச்சி]] மனநிறைவு கொண்ட ஒர் [[உணர்ச்சி]]. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன. சிறப்பாக "இன்பம் என்கிற பொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்" என [[சோ. ந. கந்தசாமி]] [[இந்தியத் தத்துவக் களஞ்சியம்]] என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
#REDIRECT[[இன்பம்]]
 
:
மேலும் அவர் "பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்கு மேல் இன்பம் சார்ந்த பாலியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா ''உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்'' என்று தொல்ல்காப்பியர் இன்பத்திற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத் தக்கது" என்று சுட்டிக் காட்டுகிறார்.<ref>சோ.ந.கந்தசாமி. (2004). ''இந்திய தத்துவக் களஞ்சியம்''. சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். பக்கம் 43.</ref> [[தமிழர் மெய்யியல்|தமிழர் மெய்யியலில்]], [[தமிழ் இலக்கியம்|இலக்கியத்தில்]] [[அன்பு]], [[அறம்]], [[பொருள்]], இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது.
: மகிழ்ச்சி என்பது உலகில் எல்லராலும் விரும்பப்படுவது.ஆனால் எல்லாருக்கும் முழுவதும் கிடைப்பது இல்லை.
 
உன்மையான மகிழ்ச்சியை பெருவது சிலரெ..நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி அனைத்தும் உன்மையனது .ஆனால் மகிழ்ச்சியைப் பெரும் வழி சரியனதாக தெரியவில்லை. ஏனென்ரால் உயிர் இருப்பவை மட்டுமெ மகிழ்ச்சியை கொடுக்கும். அதன் அடிப்படையில் உலக இயக்கம் நடக்கிரது, இப்பொழுது உயிர் இருப்பவைகலிடம் மகிழ்வை பெருவதில் அனைவரும் வருவதில்லை.ஏனென்ரால் அனைவரும் உயிர் இல்லதவைகலிடமிருத்தெ மகிழ்ச்சியை அனுபவிக்கின்ரனர் விரும்புகின்ரனர் எ.கா. தொலைக்காட்சி,தொலைப்பேசி,திரைப்படம்,வகனம் ஓட்டுவது,பாட்டு கேட்பது .ஆகியவை அகும். மனிதன் மனிதனிடமெ அதிகம் உன்மையன மகிழ்வை பெர முடியும். ஆனால் சுயநலம்,தான் என்கின்ர அகந்தை போன்ரவை மனிதனை மனிதனிடமிருந்து அவனை விலக்குகின்ரது ஆனால் விலங்குகலிடமும் உன்மையான மகிழ்சியை அனுபவிக்கலம்.ஆனால் நாம் அவைகலை அன்புடன் நடத்த வேன்டும்.எப்பொழுதும் உயிர் இல்லதாவைகலிடம் கிடைக்கும் மகிழ்ச்சி உன்மையானது இல்லை, நிலையனதும் இல்லை. அதனால் நாம் அனைவரும் உயிர்கலிடத்து உன்மையான அன்பை கொடுத்து உன்மையான மகிழ்வை பெருவோம்.
==ஒலிப்பு==
‘இன்பம்‘ என்ற இணையொலியானது பின்வருமாறு பிரிக்கப்படமுடியும்: ‘ இ + ன் + ப் + அ + ம்.‘ ஆகவே, ‘இன்பம்‘ என்பது: "உள்(ன்) நிறைவு(இ) ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் (அ) மயக்கத்தன்மை(ம்)" யாகும்.
 
==வரைவிலக்கணம்==
இந்தநிலையில், "உள்நிறைவு ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் மயக்கத் தன்மை" உடையதை ‘இன்பம்‘ என்போம். உள்நிறைவுத் தன்மையானது மனிதனுக்குப் பலவிதமானவைகளால் உருவாக்கப்பட முடியும்.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[புருஷார்த்தம்]]
* [[நல்நோக்கு உளவியல்]] (''positive psychology'')
* [[மகிழ்கலை]]
* [[போகம்]]
* [[இன்பியல்]] (''hedonism'')
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://forum.wgbh.org/wgbh/forum.php?lecture_id=3283 Positive Psychology: The Science of Happiness] {{Webarchive|url=https://web.archive.org/web/20080803062352/http://forum.wgbh.org/wgbh/forum.php?lecture_id=3283 |date=2008-08-03 }}
* [http://pursuit-of-happiness.org/projects.aspx History of Happiness] {{Webarchive|url=https://web.archive.org/web/20090204001916/http://pursuit-of-happiness.org/projects.aspx |date=2009-02-04 }}
 
{{உணர்ச்சிகள்}}
 
[[பகுப்பு:தமிழர் மெய்யியல்]]
[[பகுப்பு:மனித உணர்வுகள்]]
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
"https://tamilar.wiki/w/மகிழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது