தவிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{விக்கியாக்கம்}} thumb|right|தவிப்பான முகத்துடன் வேலை தேடி வந்தவர் '''பதகளிப்பு''' அல்லது '''தவிப்பு''' (anx..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Lingam
No edit summary
 
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[File:Los Angeles, California. Lockheed Employment. A worried applicant waiting to be interviewed - NARA - 532210.tifjpg|thumb|right|தவிப்பான முகத்துடன் வேலை தேடி வந்தவர்]]
'''பதகளிப்பு''' அல்லது '''தவிப்பு''' (anxiety) என்பது ஒருவர் நெருக்கடிக்குள்ளாகின்ற அல்லது சங்கடமான சந்தர்ப்பங்களை முகம்கொடுக்க நேரிடும்போது ஏற்படும் சாதாரண மனநிலை எழுச்சியைக் குறிக்கின்றது. இது தன்னாட்சியாக, உணர்வுநிலை, அறிநிலை மற்றும் நடத்தக் கோலங்களில் நிகழும் உடல் மற்றும் உள ரீதியான மாற்றம் ஆகும்<ref name="Seligman">Seligman, M.E.P., Walker, E.F. & Rosenhan, D.L. ''Abnormal psychology'', (4th ed.) New York: W.W. Norton & Company, Inc.</ref>. இது பயம் மற்றும் தன்னுணர்வு காரணமான இடர்நிலையாகும்<ref>{{cite book|last=Davison|first=Gerald C.|title=Abnormal Psychology|url=https://archive.org/details/abnormalpsycholo0000unse_j6d5|year=2008|publisher=Veronica Visentin|location=Toronto|isbn=978-0-470-84072-6|pages=[https://archive.org/details/abnormalpsycholo0000unse_j6d5/page/154 154]}}</ref>.
 
"https://tamilar.wiki/w/தவிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது