அதிர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{SignSymptom infobox | | Name = அதிர்ச்சி | ICD10 = many incl. {{ICD10|R|57| |r|50}} | ICD9 = {{ICD9|785}} | Image = | Caption = | DiseasesDB = 12013 | eMedicineSubj = emerg | eMedicineTopic = 531 | eMedicine_mult = {{eMedicine2|med|285}} {{eMedicine2|emerg|533}} | MedlinePlus..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Lingam
No edit summary
 
வரிசை 13:
| MeshNumber = D012769
}}
'''அதிர்ச்சி''' ({{audio|[[File:Ta-அதிர்ச்சி.ogg|ஒலிப்பு}})]] அல்லது '''குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி''' (Circulatory shock) என்பது குறைவான குருதிச்சுற்றோட்டத்தின் காரணத்தால் உயிரணுக்களின் அல்லது இழையங்களின் சுவாசத்துக்குத் (கலச்சுவாசம்) தேவையான பற்றுப்பொருள் போதியளவில் கிடைக்காமையால் ஏற்படும் உயிர்வாழ்வுக்கு அச்சமூட்டக்கூடிய மருத்துவ அவசர நிலைமைகளில் ஒன்றாகும்.<ref name=EMB05>{{cite journal|last=Silverman|first=Adam|title=Shock: A Common Pathway For Life-Threatening Pediatric Illnesses And Injuries|journal=Pediatric Emergency Medicine practice|year=2005|month=Oct|volume=2|issue=10|url=http://www.ebmedicine.net/topics.php?paction=showTopic&topic_id=149}}</ref> இதன் ஆரம்ப நிலையில் உடலுறுப்புக்களின் உயிரணுக்களுக்கு [[ஒட்சிசன்]] கலந்துள்ள [[குருதி]] போதிய அளவு கிடைப்பதில்லை.<ref name=Tint10>{{cite book |author=Tintinalli, Judith E. |title=Emergency Medicine: A Comprehensive Study Guide (Emergency Medicine (Tintinalli))|publisher=McGraw-Hill Companies |location=New York |year=2010 |pages=165–172|isbn=0-07-148480-9 |oclc= |doi= |accessdate=}}</ref>
 
குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி என அழைக்கப்படும் அதிர்ச்சியை உளத்துடன் தொடர்புபட்டு உணர்வெழுச்சியால் உண்டாகும் அதிர்ச்சியென நினைத்துக் குழம்புதலைத் தவிர்த்தல் வேண்டும், இவை நேரிடையாக ஒன்றுக்கொன்று தொடர்பு அற்றவை. குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உயிர்த் தீங்கு விளைவிக்கும் மருத்துவ அவசர நிலைமைகளுள் ஒன்றாகும். அதிர்ச்சி பல்வேறு ஈற்று விளைவுகளை உண்டாக்கலாம். எடுத்துக்காட்டாக, குருதி உயிர்வளிக் குறைவு, [[இதய நிறுத்தம்]] என்பன அடங்கும்.<ref name="Marino">{{cite book |last = Marino |first = Paul L. |title = The ICU Book |url = http://www.lww.com/product/?978-0-7817-4802-5 |publisher = Lippincott Williams & Wilkins, Philadelphia & London |year = 2006 |month = September |isbn = 0-7817-4802-X |access-date = 2012-10-24 |archivedate = 2009-11-29 |archiveurl = https://web.archive.org/web/20091129084636/http://www.lww.com/product/?978-0-7817-4802-5 }}</ref>
"https://tamilar.wiki/w/அதிர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது