கலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி மேற்சான்றுகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
imported>Lingam
"{{Infobox settlement |name=கலி |official_name = சான்டியேகோ தெ கலி |settlement_type = நகரம் |nickname = "சொர்க்கத்தின் கிளை", "கொலொம்பியாவின் விளையாட்டுக்களின் தலைநகரம்", "கலி எ கலி, லோ த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 7: வரிசை 7:
|image_caption =
|image_caption =
|imagesize= 250px
|imagesize= 250px
|image_flag = Flag of Santiago de Cali.svg
|image_flag = Flag of Santiago de Cali.svg.png
|image_seal = Escudo de Santiago de Cali.svg
|image_seal = Escudo de Santiago de Cali.svg.png
|image_map = Colombia - Valle del Cauca - Santiago de Cali.svg
|image_map = Colombia - Valle del Cauca - Santiago de Cali.svg.png
|mapsize = 250px
|mapsize = 250px
|map_caption = கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்
|map_caption = கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்

06:41, 30 மே 2024 இல் கடைசித் திருத்தம்

கலி

நகரம்
சான்டியேகோ தெ கலி
கலி-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கலி
சின்னம்
அடைபெயர்(கள்): "சொர்க்கத்தின் கிளை", "கொலொம்பியாவின் விளையாட்டுக்களின் தலைநகரம்", "கலி எ கலி, லோ தெமாசு எ லோமா", உலக சல்சா இசைத் தலைநகரம்
கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்
கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்
நாடுகொலொம்பியா
மாவட்டம்வைய்யெ தெ காவ்கா
நிறுவப்பட்டது25 சூலை 1536
தோற்றுவித்தவர்செபாஸ்தியன் தெ பெலால்கசார்
அரசு
 • மேயர்ரோட்ரிகோ ஜியுரெரோ வெலாசுகோ
பரப்பளவு
 • நகரம்564 km2 (218 sq mi)
ஏற்றம்
997 m (3,271 ft)
மக்கள்தொகை
 (2012)[1]
 • நகரம்22,94,653
 • தரவரிசைமூன்றாவது
 • அடர்த்தி4,100/km2 (11,000/sq mi)
 • பெருநகர்
32,00,000 (2,012)
இனம்Caleño
நேர வலயம்ஒசநே-5 (கொலொம்பியா நேரம்)
இடக் குறியீடு+57 2
HDI (2010)0.89 – மிக கூடுதல்
இணையதளம்அலுவல்முறை வலைத்தளம் (எசுப்பானிய மொழி)

சான்டியேகோ தெ கலி (Santiago de Cali, எசுப்பானிய ஒலிப்பு: [sanˈtjaɣo ðe ˈkali]), வழமையாக குறிப்பிடப்படுவது கலி, கொலொம்பியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம். இது வைய்ய தெ காவ்கா மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. 2.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கலி கொலொம்பியா நாட்டின் மூன்றாவது பெரிய மாநகரமாக உள்ளது. கொலொம்பியாவின் முதன்மையான பண்பாட்டு, பொருளியல் மையமாக விளங்கும் கலி தனது புவியியல் அமைவிடத்தால் நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இது, எசுப்பானிய குடிமைப்படுத்துநர் செபாஸ்தியன் தெ பெலால்கசாரால் சூலை 25, 1536இல் நிறுவப்பட்டது.

இந்த நகரம் கொலொம்பியாவின் முதன்மை விளையாட்டு மையமாக விளங்குகிறது. இங்கு 1971இல் அமெரிக்காக்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன; 2013ல் உலக விளையாட்டுகள் நடைபெற உள்ளன. 2014இல் உலக மிதிவண்டி தடகளப் போட்டியும் 2015இல் உலக அமெச்சூர் தடகள கூட்டமைப்பின் உலக இளைஞர் போட்டிகளும் இங்கு நடந்தேற உள்ளன.

மேற்சான்றுகள்

  1. "Presentación de PowerPoint" (PDF). Retrieved 24 June 2010.
"https://tamilar.wiki/w/index.php?title=கலி&oldid=97585" இலிருந்து மீள்விக்கப்பட்டது