பேனா (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Nanjil Bala
No edit summary
 
imported>Lingam
"'''பேனா''' கிழக்கிலங்கையிலிருந்து 2011 இலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் காலாண்டு கவிதை இலக்கியச் சிற்றேடு. இதன் பிரதம ஆசிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:59, 6 சூன் 2024 இல் கடைசித் திருத்தம்

பேனா கிழக்கிலங்கையிலிருந்து 2011 இலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் காலாண்டு கவிதை இலக்கியச் சிற்றேடு. இதன் பிரதம ஆசிரியராக ஜே. பிரோஸ்கான் செயற்படுகிறார். பேனா பதிப்பகத்தினரால் இவ்விதழ் வெளியிடப்படுகிறது.

இப்பிரதி துப்புளோ (Duplo) அச்சு முறையிலேயே வெளிவந்துள்ளது. இது கல்லச்சு முறையை ஒத்த அச்சுமுறையாகும்.

உள்ளடக்கம்

பெரும்பாலும் கவிதைகளையே இப்பிரதி தாங்கியுள்ளது. என்றாலும், ஆங்காங்கே சின்னஞ்சிறு கதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வெளியீட்டு முகவரி

உமர் ரழி வீதி, மஹரூப் நகர், கிண்ணியா 03, இலங்கை

"https://tamilar.wiki/w/index.php?title=பேனா_(இதழ்)&oldid=98377" இலிருந்து மீள்விக்கப்பட்டது