கௌதம புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sukanthi
No edit summary
வரிசை 89:
* வார்டர் என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: "புத்தர் [...] சாக்ய குடியரசில் பிறந்தார். அது கபிலவஸ்துவின் நகர அரசு ஆகும். அது வட இந்திய எல்லைக்கு அப்பால் தற்கால நேபாள எல்லைக்குள் இருந்த ஒரு மிகச்சிறிய அரசு ஆகும்"
* வால்ஷே என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: "இமயமலைகளின் ஓரத்தில் வாழ்ந்த சாக்ய இனத்தை சேர்ந்தவர் புத்தர். இவரது உண்மையான பிறந்த இடம் நேபாளத்தில் வட இந்திய எல்லைக்கு சில மைல்கள் வடக்கே அமைந்துள்ளது. இவரது தந்தை உண்மையில் அரசர் கிடையாது. மாறாக, இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். பிற்காலத்தில் இவரது தந்தை அரசர் என்று புனையப்பட்டது. அவரும் ''ராஜா'' என்ற பட்டத்தை கொண்டிருந்தார். ஆனால் ராஜா என்ற பட்டத்தை கொண்டிருந்தவர்கள் பகுதி அளவிற்கே அரசருக்கு ஒப்பானவர்கள் ஆவர். அந்த நேரத்தில் வட இந்தியாவில் இருந்த சில அரசுகள் ராச்சியங்களாகவும் மற்றவை குடியரசுகளாகவும் இருந்தன. சாக்ய குடியரசானது தெற்கே இருந்த கோசலை அரசின் சக்தி வாய்ந்த அரசருக்கு கட்டுப்பட்டு இருந்தது".{{sfn|Walshe|1995|p=20}}
* பண்டைய கபிலவஸ்து அமைந்திருந்த உண்மையான இடம் எது என்று தெரியவில்லை.{{sfn |Keown |Prebish|2013| p= 436}} அது வட இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்திர பிரதேசத்தில்]] உள்ள [[பிப்ரவா]],{{sfn | Nakamura |1980|p=18}}{{sfn |Srivastava|1979|pp = 61–74}}{{sfn |Srivastava|1980|p = 108}} அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள [[திலௌராகோட்]]டாக இருக்கலாம்.{{sfn |Tuladhar|2002|pp = 1–7}}{{sfn |Huntington | 1986}}{{sfn | Keown| Prebish| 2013| p= 436}} இந்த இரண்டு நகரங்களும் ஒன்றுக்கொன்று 15 மைல் தொலைவில்தான் அமைந்துள்ளன.{{sfn|Huntington | 1986}}
 
== புராணம் கலந்த வாழ்க்கை ==
"https://tamilar.wiki/w/கௌதம_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது