கௌதம புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sukanthi
No edit summary
வரிசை 5:
| birth_name = சித்தார்த்த கௌதமர்
| birth_date = {{circa|பொ. ஊ. மு. 563 அல்லது பொ. ஊ. மு. 480}}
| death_date = {{circa|பொ. ஊ. மு. 483 அல்லது பொ. ஊ. மு. 400}} (அகவை 80){{sfnp|Cousins|1996|pp=57–63}}{{sfnp|Norman|1997|p=33}}{{sfnp|Prebish|2008}}{{efn|name="dating"}}
| birth_place = <!---Note: Gautama was a Shakya, born in the Shakya republic. The states of both Nepal and India did not exist at that time. The Shakya territory covered an area which is nowadays partly in Nepal, partly in India.--->[[லும்பினி]], [[சாக்கியர்கள்|சாக்கிய குடியரசு]] (புத்த மரபின் படி)<!-- Do not change without getting consensus on talk page first -->
| death_place = [[குசிநகர்]], [[மல்லம்|மல்ல குடியரசு]] (புத்த மரபின் படி){{efn|name="deathplace"}}
வரிசை 77:
புத்தரின் வாழ்க்கையின் வரலாற்று உண்மைகள் குறித்து தகுதியற்ற கூற்றுக்களைக் கூற அறிஞர்கள் தயங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் புத்தர் வாழ்ந்து, பயிற்றுவித்து, [[மகாஜனபதம்|மகாஜனபத]] சகாப்தத்தின் போது [[பிம்பிசாரன்|பிம்பிசாரரின்]] ({{circa|558|491 BCE}}, அல்லது அண். கி. மு. 400) ஆட்சியின் போது துறவற ஒழுங்கை நிறுவினார் என்பதை ஒத்துக் கொள்கின்றனர்.<ref>Rawlinson, Hugh George. (1950) ''A Concise History of the Indian People'', Oxford University Press. p. 46.</ref><ref>Muller, F. Max. (2001) ''The Dhammapada And Sutta-nipata'', Routledge (UK). p. xlvii. {{ISBN|0-7007-1548-7}}.</ref><ref>[https://books.google.com/books?id=0IquM4BrJ4YC&pg=PT87&dq=bimbisara India: A History. Revised and Updated], by John Keay: "The date [of Buddha's meeting with Bimbisara] (given the Buddhist 'short chronology') must have been around 400 BCE."</ref> பிம்பிசாரர் [[மகத நாடு|மகத நாட்டின்]] ஆட்சியாளர் ஆவார். அஜாதசத்ருவின் ஆட்சியின் ஆரம்ப காலங்களின் போது புத்தர் இறந்தார். [[அஜாதசத்ரு]] பிம்பிசாரருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். இவ்வாறாக சமண [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரரான]] [[மகாவீரர்|மகாவீரருக்குப்]] பிந்தைய காலத்தில் புத்தர் வாழ்ந்தார்.{{sfn | Smith | 1924 | pp = 34, 48}}{{sfn | Schumann | 2003 | pp = 1–5}} "பிறப்பு, முதிர்ச்சி, துறவு, தேடல், விழிப்புணர்வு மற்றும் விடுதலை, கற்பித்தல், இறப்பு" ஆகியவற்றின் பொதுவான வரிசை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்,{{sfn|Carrithers | 2001|p=3}} பாரம்பரிய சுயசரிதைகளில் உள்ள பல விவரங்களின் உண்மைத்தன்மை பற்றி குறைவான அளவே ஒருமித்த கருத்து உள்ளது.{{sfn |Buswell|2003|p = 352}}{{sfn |Lopez|1995|p = 16}}
 
கௌதமரின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய காலங்கள் பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் போது பெரும்பாலான வரலாற்றாளர்கள் கௌதமரின் வாழ்க்கையை அண். கி. மு. 563 முதல் கி. மு. 483 வரை என்று வரையறுத்தனர், தற்போது சிறிது காலத்திற்கு முன்னர் இவரது இறப்பு பிந்தைய நாட்களில் கி. மு. 411 மற்றும் கி. மு. 400க்கு இடையில் நிகழ்ந்தது என குறிப்பிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது,{{sfn |Bechert 1991–1997 |pp = }}{{sfn |Ruegg |1999 |pp = 82–87 }}{{sfn |Narain |1993 |pp = 187–201 }} பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கி. மு. 400 க்கு 20 வருடங்கள் முன்னர் அல்லது பின்னர் ஆகிய ஆண்டுகளில் புத்தர் இறந்திருக்கலாம் என்று அறுதியிட்டு கூறினர்.{{sfn |Prebish |2008 |p = 2}}{{refn: |group="note"...as |name="dating"is |now almost universally accepted by informed Indological scholarship, a re-examination of early Buddhist historical material, [...], necessitates a redating of the Buddha's death to between 411 and 400 BCE..."
* 411–400: {{Harvnb |Dundas |2002 |p = 24}}: "...as is now almost universally accepted by informed Indological scholarship, a re-examination of early Buddhist historical material, [...], necessitates a redating of the Buddha's death to between 411 and 400 BCE..."
* 405: Richard Gombrich{{sfn | Gombrich | 1992}}{{sfn |Narain |1993 |pp = 187–201}}{{sfn |Hartmann |1991}}{{Sfn |Gombrich |2000}}
* Around 400: See the consensus in the essays by leading scholars in {{Cite book |title = The Date of the Historical Śākyamuni Buddha |year = 2003 |editor-link = Awadh Kishore Narain |editor-first = Awadh Kishore |editor-last = Narain |publisher = BR Publishing |location = New Delhi |isbn = 8176463531}}.
"https://tamilar.wiki/w/கௌதம_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது