கௌதம புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Lingam No edit summary |
||
வரிசை 68:
|}
'''சித்தார்த்தர்''', [[ஞானம்|மெய்ஞானம்]] பெற்றது "[[புத்தர்]]" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "[[ததாகதர்]]" (உண்மையை
அறிந்தவர்) என்றும், '''சாக்கிய முனி''' அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.
வரிசை 82:
* According to Pali scholar [[K. R. Norman]], a life span for the Buddha of c. 480 to 400 BCE (and his teaching period roughly from c. 445 to 400 BCE) "fits the archaeological evidence better".{{sfn |Norman |1997 |p = 39}} See also [http://isites.harvard.edu/fs/docs/icb.topic138396.files/Buddha-Dates.pdf Notes on the Dates of the Buddha Íåkyamuni].}} எவ்வாறாயினும், இந்த மாற்று காலவரிசைகளை அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.{{sfn |Schumann |2003 |p = xv}}{{sfn |Wayman|1997|pp = 37–58}}{{refn |group="note" |In 2013, archaeologist Robert Coningham found the remains of a ''Bodhigara'', a tree shrine, dated to 550 BCE at the [[Maya Devi Temple, Lumbini]], speculating that it may possibly be a Buddhist shrine. If so, this may push back the Buddha's birth date.<ref name="natgeo" /> Archaeologists caution that the shrine may represent pre-Buddhist tree worship, and that further research is needed.<ref name="natgeo">{{cite web |url = http://news.nationalgeographic.com/news/2013/11/131125-buddha-birth-nepal-archaeology-science-lumbini-religion-history/ |title = Oldest Buddhist Shrine Uncovered In Nepal May Push Back the Buddha's Birth Date |last = Vergano |first = Dan |date = 25 November 2013 |publisher = [[தேசிய புவியியல் கழகம்|National Geographic]] |accessdate = 26 November 2013}}</ref><br />Richard Gombrich has dismissed Coningham's speculations as "a fantasy", noting that Coningham lacks the necessary expertise on the history of early Buddhism.<ref>{{Citation |url = http://www.tricycle.com/blog/recent-discovery-earliest-buddhist-shrine-sham |first = Richard |last = Gombrich |year = 2013 |title = Recent discovery of "earliest Buddhist shrine" a sham? |publisher = Tricycle |accessdate = 2019-10-23 |archive-date = 2015-09-10 |archive-url = https://web.archive.org/web/20150910143618/http://www.tricycle.com/blog/recent-discovery-earliest-buddhist-shrine-sham |url-status = dead }}</ref><br /> [[Geoffrey Samuel]] notes that several locations of both early Buddhism and Jainism are closely related to [[இயக்கர்]]-worship, that several Yakshas were "converted" to Buddhism, a well-known example being [[வச்ரபானி]],<ref>{{Citation |url = http://dharmafarer.org/wordpress/wp-content/uploads/2009/12/21.3-Ambattha-S-d3-piya.pdf |first = Piya |last = Tan |title = Ambaṭṭha Sutta. Theme: Religious arrogance versus spiritual openness |publisher = Dharma farer |date = 21 December 2009 |accessdate = 23 அக்டோபர் 2019 |archive-date = 9 ஜனவரி 2016 |archive-url = https://web.archive.org/web/20160109050828/http://dharmafarer.org/wordpress/wp-content/uploads/2009/12/21.3-Ambattha-S-d3-piya.pdf |url-status = dead }}</ref> and that several Yaksha-shrines, where trees were worshipped, were converted into Buddhist holy places.{{sfn |Samuels |2010 |pp = 140–52}}}}
[[File:Mahajanapadas (c. 500 BCE).png|right|thumb|upright=1.15|புத்தரின் (அண். கி. மு. 500) காலத்தின் போது இந்தியாவின் பண்டைய ராஜ்யங்கள் மற்றும் நகரங்கள்.]]
ஆரம்ப கால நூல்களில் உள்ள ஆதாரங்களின்படி சித்தார்த்த கௌதமர் [[சாக்கியர்|சாக்ய]] இனத்தில் பிறந்தார். இந்த இனம் புவியியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய துணைக்கண்டத்தில் இருந்தது.{{sfn |Gombrich|1988|p= 49}} இவரது பொதுவான பெயர் "சகமுனி" அல்லது "சாக்யமுனி" ("சாக்கியர்களின் முனிவர்"). அது ஒரு சிறிய குடியரசு அல்லது [[சிலவர் ஆட்சி|தன்னல குழுவாக]] இருந்தது. இவரது தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்லது தன்னல குழுவின் தலைவராக இருந்தார்.{{sfn |Gombrich|1988|p=49}} புத்த மத பாரம்பரியத்தின் படி கௌதமர் [[லும்பினி]] என்ற இடத்தில் பிறந்தார். அந்த இடம் தற்கால நேபாளத்தில் உள்ளது. சாக்ய தலைநகரான கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார். [[கபிலவஸ்து (பண்டைய நகரம்)|கபிலவஸ்து]]என்பது தற்கால நேபாளத்தில் உள்ள [[திலௌராகோட்]] அல்லது இந்தியாவில் உள்ள [[பிப்ரவா]] என கூறப்படுகிறது.
வரிசை 90:
* பண்டைய கபிலவஸ்து அமைந்திருந்த உண்மையான இடம் எது என்று தெரியவில்லை. அது வட இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்திர பிரதேசத்தில்]] உள்ள [[பிப்ரவா]],{{sfn |Srivastava|1979|pp = 61–74}}{{sfn |Srivastava|1980|p = 108}} அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள [[திலௌராகோட்]]டாக இருக்கலாம்.{{sfn |Tuladhar|2002|pp = 1–7}} இந்த இரண்டு நகரங்களும் ஒன்றுக்கொன்று 15 மைல் தொலைவில்தான் அமைந்துள்ளன.
[[File:Buddhist pilgrimage sites in India.svg.png|thumb|upright=1.35|[[லும்பினி]] மற்றும் இந்தியாவில் உள்ள பிற முக்கிய பௌத்த தளங்களை காட்டும் ஒரு வரைபடம். தற்போதைய நேபாளத்தில் உள்ள [[லும்பினி]] புத்தரின் பிறந்த இடமாகும்.<ref name=WHC /> புத்த மதத்தை சாராத பலருக்கும் இது ஒரு புனிதத் தலமாக விளங்குகிறது.<ref name="google260">{{Cite book |year=1997 |chapter=Buddha as depicted in the Purāṇas |title=Encyclopaedia of Hinduism |volume=7 |last=Nagendra |first=Kumar Singh |publisher=Anmol Publications |isbn=978-81-7488-168-7 |pages=260–275 |chapter-url= https://books.google.com/books?id=UG9-HZ5icQ4C&pg=PA260 |access-date=16 April 2012}}</ref>]]
[[File:BRP Lumbini Mayadevi temple.jpg|thumb|[[லும்பினி|லும்பினியில்]] புத்தரின் பிறந்த இடத்தை குறித்துக் காட்டும் மாயாதேவி கோயில்.]]
வரிசை 115:
புராணங்கள் கலந்த வாழ்க்கை வரலாறுகளான ''லலிதவிஸ்தாரா'' போன்றவை இளம் கௌதமரின் சிறப்பான போர் ஆற்றல் குறித்த கதைகளையும் குறிப்பிடுகின்றன. பிற சாக்கிய இளைஞர்களுக்கு எதிராக பல்வேறு போட்டிகளில் இவர் கலந்து கொண்டார் என்றும் குறிப்பிடுகின்றன.{{sfnp|Strong|2001|p=60}}
[[File:Great Departure.JPG|thumb|upright=1.35|சித்தார்த்த கௌதமரின் "மகா புறப்பாடு". இவரின் தலைக்குப் பின்னால் ஒளி வட்டம் காணப்படுகிறது. இவரை சுற்றிலும் ஏராளமான காவலர்களும், இவருக்கு மரியாதை செலுத்த வந்த தேவர்களும், தேவதைகளும் காணப்படுகின்றனர். ஓவிய இடம் [[காந்தாரதேசம்]], [[குசானப் பேரரசு|குசானர் காலம்]].]]
வரிசை 131:
புராணம் கலந்த வரலாறுகளின் படி, துறவி கௌதமர் முதன் முதலில் ராஜககத்திற்கு (தற்கால [[ராஜகிரகம்]]) தெருக்களில் யாசகம் வேண்டுவதற்காக சென்றார். [[மகத நாடு|மகதத்தின்]] மன்னனான [[பிம்பிசாரன்|பிம்பிசாரர்]] கௌதமரின் இந்த தேடல் குறித்து அறிந்தார். தன்னுடைய இராச்சியத்தின் ஒரு பகுதியை அளிக்க முன் வந்தார். கௌதமர் இந்த வாய்ப்பை நிராகரித்தார். ஆனால், தான் ஞானம் பெற்றவுடன் முதன் முதலில் பிம்பிசாரரின் இராச்சியத்திற்கு வருகை புரிவேன் என்று உறுதியளித்தார்.{{sfnp|Strong|2001|loc=The Great Departure}}{{sfnp|Hirakawa|1990|p=25}}
[[File:Wat Suthat วัดสุทัศน์ - emaciated fasting Buddha.jpg|thumb|[[பேங்காக்|பேங்காக்கின்]] வத் சுதத்தில் உள்ள புத்தரின் துறவின் ஒரு நிலையை சித்தரிக்கும் தங்க முலாம் பூசப்பட்ட "இளைத்த உடலுடைய புத்தர் சிலை"]]
[[File:Bodhgaya 3639641913 f4c5f73689 t.jpg|thumb|[[புத்தகயை|புத்தகயையில்]] உள்ள சிறீ [[மகாபோதிக் கோயில், புத்தகயை|மகா போதி கோயிலின்]] மகாபோதி மரம்]]
வரிசை 154:
''மகாவஸ்து'', ''[[ஜாதக கதைகள்]]'' மற்றும் ''லலிதாவிஸ்தாரா'' போன்ற புராணம் கலந்த வரலாறுகள், ஆசைகள் உலகின் மன்னனான [[மாறன், பௌத்தம்|மாறன்]] புத்தர் நிர்வாணம் அடைவதை தடுப்பதற்காக மேற்கொண்ட ஒரு முயற்சியையும் குறிப்பிடுகின்றன. அவன் புத்தரை மயக்குவதற்காக தன்னுடைய மகள்களை அனுப்பினான், தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றான், இராட்சதர்களின் இராணுவத்தைக் கொண்டு புத்தரைத் தாக்கினான்.{{sfnp|Strong|2001|p=93}} எனினும், புத்தர் இதனால் சலனம் அடையவில்லை. தன்னுடைய முதன்மை நிலையை பூமி அறிந்து கொள்வதற்காக பூமியை அழைத்து [[முத்திரை (பரதநாட்டியம்)|தரையை தொட்டார்]]. புராணங்களின் சில பதிப்புகளின் படி, [[பிருத்வி|பிருத்வியை]] அழைத்தார் என்று குறிப்பிடப்படுகிறது. பிறகு தியானத்தை மேற்கொண்டார்.{{sfnp|Strong|2001|p=94}} இது தவிர பிற அதிசயங்கள் மற்றும் மந்திர நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
[[File:Sarnath1.jpg|thumb|இந்தியாவின் [[சாரநாத்|சாரநாத்தில்]] உள்ள [[தாமேக் தூபி]]. புத்தர் முதல் போதனையை போதித்த தளம் இது தான். இங்கு தான் தன் முதல் ஐந்து சீடர்களுக்கு [[நான்கு உயர்ந்த உண்மைகள்|நான்கு உயர்ந்த உண்மைகளை]] புத்தர் போதித்தார்.]]
மச்சிம நிகயம் 26இன் படி, தன்னுடைய விழிப்படைதலுக்கு பின் உடனடியாக, தன் [[தருமம்|தம்மத்தை]] பிறருக்கு போதிக்கலாமா அல்லது வேண்டாமா என்ற தயக்கம் புத்தருக்கு ஏற்பட்டது. "நுட்பமான, ஆழமான மற்றும் பின்பற்ற கடினமான" ஒரு பாதையை அறியாமை, பேராசை மற்றும் வெறுப்பால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனிதர்களால் ஏற்றுக் கொள்ள இயலுமா என்ற கவலை ஏற்பட்டது. எனினும், கடவுள் [[பிரம்மா (பௌத்தம்)|பிரம்ம சகம்பதி]] புத்தரை இணங்க வைத்தார். குறைந்தது "தம் கண்களில் சிறு தூசி" உள்ள யாரேனும் இதை புரிந்து கொள்வார்கள் என்று வாதிட்டார். புத்தர் தணிந்தார். போதிக்க ஒப்புக் கொண்டார். மச்சிம நிகயம் 26, மத்தியம ஆகமம் 204 ஆகியவற்றுக்கு இணை சீன நூலான அனலயோவின் நூலில் இக்கதை காணப்படவில்லை. ஆனால், ''லலிதவிஸ்தாராவின் கதுஸ்பரிசத்-சூத்திரத்தின் எகோத்தரிக-ஆகம'' கருத்தாடல் போன்ற பிற இணை நூல்களில் இந்நிகழ்வு காணப்படுகிறது.{{sfnp|Anālayo|2011|p=178}}
வரிசை 168:
மழைக் காலத்தின் முடிவின் போது புத்தரின் சமூகமானது சுமார் 60 விழிப்படைந்த துறவிகள் அளவுக்கு வளர்ந்த போது அவர்களை தனியாக அலைந்து திரியுமாறு புத்தர் அறிவுறுத்தினார். பௌத்த சமூகத்துக்குள் மக்களை போதித்து சேர்க்குமாறு கூறினார். இதை உலகின் "நன்மைக்காகவும், அனுகூலத்திற்காகவும்" செய்யுமாறு கூறினார்.{{sfnp|Strong|2001|p=115}}<ref name=":8" />
[[File:Mahajanapadas (c. 500 BCE).png|thumb|right|வேத காலத்துக்கு பிந்தைய கோசலை மற்றும் மகத நாடுகள்]]
[[File:Buddha mit Mogallana und Sariputta.JPG|thumb|புத்தரின் முதன்மை சீடர்களான மௌத்கல்யாயனர் (உளவியல் ஆற்றலில் முதன்மையானவர்) மற்றும் சாரிபுத்திரர் (மெய்யறிவில் முதன்மையானவர்)]]
வரிசை 184:
ஆரம்ப கால நூல்கள் ஒரு முக்கியமான உபாசக சீடரான வணிகர் [[அனாதபிண்டிகன்|அனாதபிண்டிகனை]] பற்றியும் குறிப்பிடுகின்றன. புத்தருக்கு ஒரு வலிமையான உபாசக ஆதரவளிப்பவராக இவர் உருவானார். ஒரு பெரும் பணம் செலவழித்து (தேரவாத வினயமானது ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை பற்றி கூறுகிறது) சங்கத்திற்கு [[ஜேதவனம்|ஜேதவனத்தை]] பரிசாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.{{sfnp|Ñāṇamoli Bhikkhu|1992|p=91}}{{sfnp|Strong|2001|p=136}}
[[File:Mahapajapati.jpg|thumb|புத்தரின் சிற்றன்னையும், முதல் பிக்குணியுமான மகாபிரஜாபதி சேர்த்துக் கொள்ளப்படுதல்]]
புத்தரின் சமூகத்தின் வளர்ச்சியின் மற்றொரு முக்கிய பங்காக ஆண் பிக்குகளை ஒத்த பெண் துறவிகளுக்குமான ([[பிக்குணி]]) ஓர் இணையான அமைப்பு உருவாக்கப்பட்டதை கூறலாம். இந்த தலைப்பு குறித்த அனலயோவின் ஒப்பீட்டு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள படி, வேறுபட்ட ஆரம்ப கால புத்த நூல்களில் இந்நிகழ்வை பற்றிய குறிப்பானது பல்வேறு பதிப்புகளாக உள்ளது.{{efn |Anālayo draws from seven early sources:{{sfnp|Anālayo|2016|pp=40–41}}
வரிசை 201:
ஓர் அலைந்து திரியும் சிரமண வாழ்வானது, தம் ஆண் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பின் கீழ் இல்லாத பெண்களுக்கு, பாலியல் தாக்குதல் மற்றும் கடத்தப்படுதல் போன்ற ஆபத்துகளை விளைவிக்கலாம் என்ற காரணமே பெண்களை சங்கத்தில் இணைத்துக் கொள்ள புத்தருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியதாக பல்வேறு பத்திகள் புலப்படுத்துகின்றன என அனலயோ குறிப்பிடுகிறார். இதன் காரணமாக, "ஓர் உபாசக பெண் தன் ஆண் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சாத்தியப்படக் கூடிய பாதுகாப்பை முடிந்த வரை ஒத்த, உறவு முறையை ஆண் பிக்குகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட பிக்குணி அமைப்பில் உள்ளவர்களும் பெற வேண்டும்" என்பதை உறுதிப்படுத்தும் ஒரு வழியாக கருதம்ம வழி முறைகள் இருந்திருக்கலாம் என கருதபப்டுகிறது.{{sfnp|Anālayo|2016|p=127}}
[[File:Indian Museum Sculpture - Ajatasattu worships the Buddha %289217704485%29.jpg|thumb|புத்தரை வழிபடும் அஜாதசத்ரு. [[கொல்கத்தா|கொல்கத்தாவின்]] இந்திய அருங்காட்சியகத்தில் உள்ள [[பர்குட்]] தூபியில் உள்ள புடைப்புச் சிற்பம்]]
வரிசை 220:
தேவதத்தன் பிரிந்த இதே நேரத்தின் போது அஜாதசத்ருவால் தலைமை தாங்கப்பட்ட மகத இராச்சியத்திற்கும், அவரை விட வயது முதியவரான மன்னர் பசேனதியால் தலைமை தாங்கப்பட்ட கோசல இராச்சியத்திற்கும் இடையில் ஒரு போர் ஏற்பட்டது.{{sfnp|Ñāṇamoli Bhikkhu|1992|p=280}} அஜாதசத்ரு இதில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வுகள் புத்தருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.{{sfnp|Schumann|2003|p=239}}
[[File:040 Ananda worships Buddha (25595318747).jpg|thumb|upright=1.35|தன்னுடைய முதன்மையான உதவியாளர் [[ஆனந்தர்|ஆனந்தருடன்]] தன் கடைசி நாட்களில் புத்தர். கிழக்கு சாவகத்தைச் சேர்ந்த புடைப்புச் சிற்பம். |alt=Metal relief]]
வரிசை 245:
[[File:Piprawa vase with relics of the Buddha.jpg|thumb|புத்தருடன் தொடர்புடைய பொருட்களுடன் காணப்படும் [[பிப்ரவா]] மலர் குவளை. இதிலுள்ள பொறிப்பானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது: ...''சலிலனிதனே புத்தச பகவதே''... ([[பிராமி எழுத்துமுறை]]: ...𑀲𑀮𑀺𑀮𑀦𑀺𑀥𑀸𑀦𑁂 𑀩𑀼𑀥𑀲 𑀪𑀕𑀯𑀢𑁂...) "பிரபு புத்தருடன் தொடர்புடைய பொருட்கள்".]]
''மகாபரினிப்பன சுத்தாவின்'' படி புத்தரின் இறப்பை தொடர்ந்து வந்த நாட்களை குசி நகரின் மல்லர்கள் இவரது உடலுக்கு பூக்கள், இசை மீட்டுதல் மற்றும் வாசனை திரவியங்களால் மரியாதை செலுத்தினர்.{{sfnp|Ñāṇamoli Bhikkhu|1992|p=327}} உடலை எரியூட்டுவதற்கு முன்னர் மதிப்பிற்குரிய மூத்தவரான [[மகாகாசியபர்]] வருகை புரிந்து தனது மரியாதையை செலுத்தும் வரை சங்கமானதுகாத்திருந்தது.{{sfnp|Ñāṇamoli Bhikkhu|1992|p=330}}
வரிசை 259:
புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ''ஆசையே துன்பத்தின் அடிப்படை'' என அவர் கூறினார். மேலும் புத்தர், [[ஆத்மா]]வைப் புறந்தள்ளி, ''அநாத்மா'' என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் [[வேதம்|வேதங்களை]]யும், [[கடவுள்]] இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார்.
[[படிமம்:Paranirvana.JPG|thumb|காந்தார நாட்டுச் சிற்பம்கௌதம புத்தரின் மகா[[பரிநிர்வாணம்|பரிநிர்வாணத்தை]] விளக்கும் காந்தார நாட்டுச் சிற்பம், காலம் 2-3-ஆம் நூற்றாண்டு]]
வரிசை 272:
கி.மு. 3-ம் நூற்றாண்டு [[வட இந்தியா]], கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவியது. கி.பி.முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. இதற்கு [[அசோகர்]], [[கனிஷ்கர்]] முதலானோர் பேருதவிப் புரிந்தனர்.
{{Main|புத்தரின் சீடர்கள்}}
வரிசை 278:
[[மகாகாசியபர்]], [[சுபூதி]], [[பூரணர்]], [[காத்தியாயனர்]], [[அனுருத்தர்]], [[உபாலி]], [[ராகுலன்]], [[ஆனந்தர்]] மற்றும் மகதநாட்டின் அரசர் பிம்பிசாரரும், கோசலத்தின் அரசர் பிரசேனஜித் என்கிற பசேனதியும் இவருடைய சீடர்களாக இருந்து பௌத்த சமயம் பரவ அடிகோலினர். பெண் சீடர்களில் [[மகாபிரஜாபதி கௌதமி]] தலைமையானவர்.
சமணமும் பௌத்தமும் சமகாலத்தவை.பல்வேறு மதங்கள் புத்தர் காலத்தில் இருந்துவந்தாலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:[[சைனம்]](சமணம்), [[ஆசீவகம்]], [[வைதீகம்]] (பிராமணம்) ஆகியவை.
மேலும்,இவரது கால கட்டத்தில் இந்திய மெய்யியல் தத்துவங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த [[பிரம்மம்]], [[ஆத்மா]], [[மாயா|அநாத்மா]] போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்து முற்றிலும் வேறுபட்ட கருத்துகளை முதன் முதலில் எடுத்துரைத்தவர் புத்தர் ஆவார்.
[[சமசுகிருதம்|சமசுகிருத மொழியில்]] கௌதம புத்தரை [[ததாகதர்]] என்று அழைப்பர். ததாகதர் எனும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]]ச் சொல் ''தத'' ''ஆகத'' என்ற சொற்களின் [[சந்தி]]யினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் [[பிறவிச்சுழற்சி]]யை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
| |||