மலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi |
imported>Sukanthi |
||
வரிசை 18:
== தாவர வடிவ அமைப்பியல் ==
[[படிமம்:Mature flower diagram.svg.png|thumb|முதிர்ச்சி பெற்ற மலரின் உறுப்புகளை விவரிக்கும் வரைபடம்]]
பூக்கும் தாவரங்கள் ''ஹெட்ரோஸ்போரான்ஜியேட்'' (பல்லினவித்துள்ளவை) ஆகும், அவை இரண்டு வகையான இனப்பெருக்க [[வித்து]]களை உற்பத்தி செய்யும். [[மகரந்தம்|மகரந்தங்கள்]] (ஆண் வித்துகள்) மற்றும் [[சூல்]]வித்துக்கள் (பெண் வித்துகள்) வெவ்வேறு [[உறுப்பு]]களால் உருவாக்கப்படுகின்றன, ஆனால் இது போன்ற மலர்கள் இரண்டு உறுப்புகளையும் கொண்டிருப்பதால் இவை ''பைஸ்பொரான்ஜியேட் ஸ்ட்ரோபிலஸ்'' ஆகும்.
| |||