நயனப்பத்து

imported>Johannnes89 பயனரால் செய்யப்பட்ட 05:04, 26 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Reverted 1 edit by 103.28.246.118 (talk): -xwiki linkspam (TwinkleGlobal))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நயனப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். நயனம் என்பது வடமொழியில் கண்ணைக் குறிக்கும் ஒரு சொல். எனவே, கண்களைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வருணித்துப் பாடுவதே நயனப்பத்து எனப் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறுகின்றன.[1]

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=நயனப்பத்து&oldid=411316" இலிருந்து மீள்விக்கப்பட்டது