தூக்கு

imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 18:20, 21 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தூக்கு (Hanging) என்பது சுருக்கு மூலமாகவோ கழுத்தை நெறிப்பதன் மூலமாகவோ ஒருவர் தொங்குவதைக் குறிக்கும்.[1] நடுக்காலம் தொட்டே மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான பொதுவான வழிமுறையாகத் தூக்கு விளங்குகிறது. இன்றும் பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலும் அவ்வாறே நிலைமை உள்ளது. தற்கொலை முனைவுடையோர் பெரும்பாலும் நாடக்கூடிய வழிமுறையாகவும் தூக்கு அமைகிறது.

செர்பியாவில் ஆண்கள், பெண்களைத் தூக்கில் ஏற்றும் ஆத்திரிய-அங்கேரிய வீரர்கள், 1916.

இந்தியா

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857யின்போது தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவர்

மேற்கோள்கள்

  1. Oxford English Dictionary, 2nd ed.
"https://tamilar.wiki/w/index.php?title=தூக்கு&oldid=402269" இலிருந்து மீள்விக்கப்பட்டது