மேகனா ராஜ்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:24, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மேக்னா ராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் 2009ல் பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேக்னா ராஜ்
பிறப்புமேக்னா சுந்தர் ராஜ்
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009 - தற்போது
பெற்றோர்சுந்தர் ராஜ், பிரமிளா ஜோஷை

திரைப்படப் பட்டியல்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2009 பெண்டு அப்பராவ் ஆர். எம். பி காயத்ரி தெலுங்கு
2010 புண்டா மேக்னா கன்னடம்
காதல் சொல்ல வந்தேன் சந்தியா தமிழ்
யக்‌ஷியும் ஞானும் ஆதிரா மலையாளம்
2011 ஆகஸ்ட் 15 லட்சுமி மலையாளம்
ரகுவிண்டெ சுவந்தம் ரசியா ரியா மலையாளம்
உயர்திரு 420 இயல் தமிழ்
பசுவும் கோவலனும் சுகன்யா மலையாளம்
பியூட்டிபுல் அஞ்சலி/அன்னி மலையாளம் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
2012 நந்தா மற்றும் நந்திதா நந்திதா தமிழ்
அச்சன்றெ ஆண்மக்கள் மீரா மலையாளம்
நமுக்கு பார்க்கான் ரேணுகா மலையாளம்
முல்லைமொட்டும் முந்திரிச்சாறும் சுசித்திரா மலையாளம்
பேங்கிங் ஹவர்ஸ் 10 டூ 4 ரேவதி மலையாளம்
லக்கி தெலுங்கு
பாப்பின்ஸ் மலையாளம்
மதிர்-இ மேa மலையாளம்
2013 மேட் டாட் அன்னம்மா மலையாளம்
ரெட் வைன் அன் மேரி மலையாளம்
அப் அன்ட் டவுன் மர்மப் பெண் மலையாளம்
மெமோரிஸ் டீனா மலையாளம்
ராஜா ஹூலி காவேரி கன்னடம் வெற்றித் திரைப்படம்
குட் பேட் அண்ட் அக்லி மலையாளம்
கள்ள சிரிப்பழகா தமிழ் திரைப்படம்
100 டிகிரி செல்சியஸ் ரேவதி மலையாளம்
2014 பஹுபரக் கன்னடம் திரைப்படம்ing[1]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மேகனா_ராஜ்&oldid=475339" இலிருந்து மீள்விக்கப்பட்டது