த. வேலு

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:25, 9 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம்

த. வேலு (Dha. Velu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்  2021 ஆம் ஆண்டில்  நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளராக மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார்.[1]

த. வேலு
கல்விஇளங்கலை
படித்த கல்வி நிறுவனங்கள்நந்தனம் கலைக்கல்லூரி , சென்னை
பட்டம்த. வேலு
பெற்றோர்கோ. தரணி சிங்
வாழ்க்கைத்
துணை
திருமதி. சுசீலா


மேற்கோள்கள்

  1. "16th Assembly members". assembly.tn.gov.in. Retrieved 2022-02-12.
"https://tamilar.wiki/w/index.php?title=த._வேலு&oldid=109935" இலிருந்து மீள்விக்கப்பட்டது