புது வேதம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 16:42, 7 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
புது வேதம்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ராசா விக்ரம்
இசைஇரபிதேவேந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுகிருஷ்ணன் வரத இராஜன்
படத்தொகுப்புநாகப்பன் நவீன்குமார்
கலையகம்விட்டல் மூவிசு
வெளியீடு13 அக்டோபர் 2023 (2023-10-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புது வேதம் (Pudhu Vedham) என்பது 2023-இல் ராசா விக்ரம் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் இமான் அண்ணாச்சி, ஜே. விக்னேஷ், வி. ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 அக்டோபர் 13 அன்று வெளியிடப்பட்டது. [1] [2]

நடிகர்கள்

தயாரிப்பு

இத்திரைப்படத்தில் நடிகையாக இலங்கைத் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வருணிகா இலாவண்யா அறிமுகமானார்.[3]

வரவேற்பு

இப்படம் 2023 அக்டோபர் 13 அன்று தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மாலை மலரின் ஒரு விமர்சகர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார், "திரைக்கதை ஏமாற்றமளிக்கிறது" என்றும் குறிப்பிட்டார். [4] இதற்கு நேர்மாறாக, திரைப்படத் தயாரிப்பாளரால் "காதல், நட்பு, குடும்பம்" ஆகியவற்றை நன்றாக இணைக்க முடிந்தது, என்று தினத்தந்தியின் விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டார். [5]

மேற்கோள்கள்

  1. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/pudhu-vedham/articleshow/104310446.cms?from=mdr
  2. "Pudhu Vedham | Tamil Movie | Movie Reviews, Showtimes". NOWRUNNING (in ஆங்கிலம்). 2023-10-10. Retrieved 2025-05-07.
  3. Dinamalar (2023-08-03). "ஹீரோயினாக அறிமுகமாகும் இலங்கை தமிழ் பெண் | Sri Lankan Tamil girl debuting as a heroine". தினமலர் - சினிமா. Archived from the original on 31 October 2023. Retrieved 2023-12-22.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2023-10-29. Retrieved 2023-10-31.
  5. தினத்தந்தி (2023-10-22). "புதுவேதம்: சினிமா விமர்சனம்". www.dailythanthi.com. Retrieved 2025-05-07.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=புது_வேதம்&oldid=442027" இலிருந்து மீள்விக்கப்பட்டது