சவால்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 07:15, 25 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: இந்தி திரைப்பட → இந்தித் திரைப்பட using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சவால்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. பாலாஜி
திரைக்கதைஏ. எல். நாராயணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. எஸ். பிரசாத்
படத்தொகுப்புவி. சக்கரபாணி
நடனம்மதுரை ராமு
கலையகம்சுஜாதா சினி ஆர்ட்ஸ்
விநியோகம்சுஜாதா சினி ஆர்ட்ஸ்
வெளியீடுசூலை 3, 1981
நீளம்4618 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சவால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 'ஹாத் கீ சபாய்' என்ற இந்தித் திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும். சவால் படம் வெற்றி பெற்றது.[1]

நடிகர்கள்

நடிகர் கதாபாத்திரத்தின் பெயர்
கமல்ஹாசன் ராஜா
ஸ்ரீபிரியா ராதா
ஜெய்சங்கர் சங்கர்
லட்சுமி கங்கா
மனோரமா 'பர்மா' பாப்பா
ஒய். ஜி. மகேந்திரன் ஜானி
விஜயகுமார் ரஞ்சித்
கே. பாலாஜி பாபா ஷேக்
தேங்காய் சீனிவாசன் ராதாவின் வளர்ப்பு தந்தை

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகள் கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.

# பாடல் பாடகர்(கள்)
1 "நாடினேன் நம்பினேன் காதலுக்கு நாயமில்லை என்றுமே உன்னிடம்" வாணி ஜெயராம்
2 "கை நல்ல கையப்பா காசு வரும் கையப்பா" மலேசியா வாசுதேவன், மனோரமா, கோவை சௌந்தராஜன்
3 "தெரியும் தெரியும் விசயம் தெரியும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
4 "தண்ணிய போட்டா சந்தோசம் பிறக்கும்" கமல்ஹாசன், கல்யாணி மேனன், ஸ்ரீபிரியா

மேற்கோள்கள்

  1. "கமலஹாசன்- ஸ்ரீபிரியா நடித்த வாழ்வே மாயம்". மாலை மலர். 1 அக்டோபர் 2018. Retrieved 1 அக்டோபர் 2020.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சவால்&oldid=352755" இலிருந்து மீள்விக்கப்பட்டது