வீரநடை

imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 15:07, 22 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ({{சீமான்}})
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வீரநடை (Veeranadai) 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சத்யராஜ் நடித்த இப்படத்தை சீமான் இயக்கினார். இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்தார்.[2][3]

வீரநடை
இயக்கம்சீமான்
தயாரிப்புகே. சேது ராஜேஸ்வரன்
எம். கே. ஹரிசங்கர்
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
குஷ்பூ
அருண்பாண்டியன்
வாகை சந்திரசேகர்
சபீதா ஆனந்த்
பொன்வண்ணன்
சாந்தி கணேஷ்
நீரஜா
விஜயசாரதி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "வீரநடை / Veeranadai (2000)". Screen 4 Screen. Archived from the original on 28 November 2023. Retrieved 7 March 2024.
  2. "Veeranadai". JioSaavn. January 1999. Archived from the original on 21 October 2022. Retrieved 7 March 2024.
  3. "Oruvan – Veera Nadai Tamil Films Songs Audio cd". Banumass (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 7 March 2024. Retrieved 7 March 2024.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வீரநடை&oldid=501116" இலிருந்து மீள்விக்கப்பட்டது