திண்டல்

imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 05:53, 22 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேலும் பார்க்க: Added a category)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

திண்டல் (ஆங்கிலம்: Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோட்டை சார்ந்த ஒரு பகுதி. திண்டலில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்

  • வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல்.
  • URC பழனியம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திண்டல்.
  • கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப்பள்ளி, திண்டல் (CBSE).

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=திண்டல்&oldid=395126" இலிருந்து மீள்விக்கப்பட்டது