கேத்தி

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 09:35, 1 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (மக்கள் தொகை பரம்பல்)


கேத்தி, (Ketti), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கேத்தி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
வட்டம் குன்னூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

23,229 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 19.20 சதுர கிலோமீட்டர்கள் (7.41 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/ketti

அமைவிடம்

குன்னூர் வட்டத்தில் அமைந்த கேத்தி பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கேத்தி தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே ஜெகதலா பேரூராட்சி 5 கிமீ; அதிகரட்டி பேரூராட்சி 18 கிமீ; நஞ்சநாடு ஊராட்சி 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

19.20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 68 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,397 வீடுகளும், 23,229 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. கேத்தி பேரூராட்சியின் இணையதளம்
  4. Ketti Town Panchayat Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=கேத்தி&oldid=130131" இலிருந்து மீள்விக்கப்பட்டது