திமிரி

imported>Inbamkumar86 பயனரால் செய்யப்பட்ட 08:28, 4 மே 2013 அன்றிருந்தவாரான திருத்தம்


திமிரி, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகில் உள்ள ஒரு ஊராகும்.

திமிரி
—  ஊராட்சி  —
திமிரி
அமைவிடம்: திமிரி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°47′N 79°17′E / 12.78°N 79.29°E / 12.78; 79.29
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரில் உள்ள பாஷாண லிங்கேஸ்வரர் கோயிலில் தான் பழனி முருகன் சிலைக்கு அடுத்தபடியாக பாஷாணத்தால் ஆன லிங்கம் சிலை உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=திமிரி&oldid=179114" இலிருந்து மீள்விக்கப்பட்டது