மரக்காணம்
மரக்காணம் (ஆங்கிலம்:Marakkanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் வட்டம் மற்றும் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.
| மரக்காணம் | |
| அமைவிடம் | 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விழுப்புரம் |
| வட்டம் | மரக்காணம் வட்டம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
22,034 (2011[update]) • 594/km2 (1,538/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
37.12 சதுர கிலோமீட்டர்கள் (14.33 sq mi) • 14 மீட்டர்கள் (46 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/marakkanam |
அமைவிடம்
மாவட்டத் தலைமையிடமான விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 80 கிமீ தொலைவில் அமைந்த மரக்காணம் பேரூராட்சிக்கு மேற்கில் திண்டிவனம் 40 கிமீ; வடக்கில் சென்னை]] 123 கிமீ மற்றும் தெற்கில் பாண்டிச்சேரி 38 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
37.12 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 74 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,286 f வீடுகளும், 22,034 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,777 மற்றும் 245 ஆகவுள்ளனர்.[4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14 மீட்டர் (45 அடி) உயரத்தில் இருக்கின்றது. மரக்காணத்தின் தபால் தலை குறியீடு எண்: 604303.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ மரக்காணம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Marakkanam Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
- ↑ "Marakkanam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)