பழனி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Rsmn பயனரால் செய்யப்பட்ட 09:21, 23 திசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (சுற்றுலாத் தலங்கள்)
Jump to navigation Jump to search
பழனி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 67,175 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பழனி மலையின் தோற்றம்
கோடைக்கானலிருந்து பழனியின் தோற்றம்

பழனி (Palani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்குள்ள பழனி மலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் இருக்கிறது. இக்கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வழிபாட்டுத்தலங்கள்

பழனி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.

இந்து வழிபாட்டுத்தலங்கள்
  • பழனி முருகன் கோயில்(பழனி மக்கள் சாமியா மலை என அழைப்பர்)
  • பெருமாள் கோயில்
  • பெரியநாயகி அம்மன் கோயில்(யானைக்கோயில்)
  • ரெணகாளியம்மன் கோயில்.
  • மாரியம்மன் கோயில்
  • பட்டத்து விநாயயகர் கோயில்
இசுலாமிய வழிபாட்டுதலங்கள்
பெரிய பள்ளிவாசல்
  • பெரிய பள்ளிவாசல்
  • சின்ன பள்ளிவாசல்
  • அல் ஃபலாஹ் பள்ளிவாசல்

சுற்றுலாத் தலங்கள்

பழனிக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பழனி&oldid=191639" இலிருந்து மீள்விக்கப்பட்டது