சாத்தூர்

imported>மதனாஹரன் பயனரால் செய்யப்பட்ட 01:46, 26 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (மதனாஹரன், சாத்துார் பக்கத்தை சாத்தூர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்:...)

சாத்துார் விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு தயாாிக்கப்படும் காரச்சேவு மிகவும் பிரசத்தி பெற்றது[1]. இந்த நகாில் வைப்பாறு பாய்கின்றது. இதன் அருகாமையில் எட்டு கி.மீ தாெலைவில் இருக்கன்குடி மாாியம்மன் காேயில் உள்ளது. ச.இ.நா எட்வா்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் ச.இ.நா எத்தல் காா்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் எஸ். ஆா் நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. [http://tamil.oneindia.com/news/tamilnadu/sattur-sevu-is-traditional-snack-now-available-online-21-236098.html மொறு மொறு "சாத்தூர் சேவு ஆன்லைனில்...
"https://tamilar.wiki/w/index.php?title=சாத்தூர்&oldid=193703" இலிருந்து மீள்விக்கப்பட்டது