ஆள்கூறுகள்: 8°29′N 78°06′E / 8.49°N 78.1°E / 8.49; 78.1

சாயர்புரம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Booradleyp பயனரால் செய்யப்பட்ட 16:19, 18 நவம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
சாயர்புரம்
—  பேரூராட்சி  —
சாயர்புரம்
இருப்பிடம்: சாயர்புரம்

, தமிழ்நாடு

அமைவிடம் 8°29′N 78°06′E / 8.49°N 78.1°E / 8.49; 78.1
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம்
அருகாமை நகரம் தூத்துக்குடி
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


சாயர்புரம் தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி. இவ்வூர் பண்ணைவிளையிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிறித்துவத்தைப் பரப்ப வந்த போர்த்துகீசிய மிஷனரி சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு ஜி. யூ. போப் 1844ல் சாயர்புரம் செமினரி (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=சாயர்புரம்&oldid=196018" இலிருந்து மீள்விக்கப்பட்டது