பூலாம்பாடி

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 06:44, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))

பூலாம்பாடி (ஆங்கிலம்:Poolambadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பூலாம்பாடி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்
வட்டம் வேப்பந்தட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,737 (2011)

587/km2 (1,520/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 18.30 சதுர கிலோமீட்டர்கள் (7.07 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/poolambadi

அமைவிடம்

பெரம்பலூர் - ஆத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், பெரம்பலூரிலிருந்து 33 கிமீ தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 30 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் வீரகனூர் 8 கிமீ; அரும்பாவூர் 5 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

18.30 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3004 வீடுகளும், 10737 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பூலாம்பாடி பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/poolambadi/population
  5. "Poolambadi Population Census 2011". Archived from the original on 2019-03-30. Retrieved 2019-03-30.
  6. Poolambadi Town Panchayat


"https://tamilar.wiki/w/index.php?title=பூலாம்பாடி&oldid=201095" இலிருந்து மீள்விக்கப்பட்டது