நங்கவரம்

imported>Savarimedu பயனரால் செய்யப்பட்ட 15:24, 11 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம்

நங்கவரம் (ஆங்கிலம்:Nangavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

நங்கவரம்
குளித்தலை வட்டம்
கரூர் மாவட்டம்
முதல் நிலை பேரூராட்சி
Lua error in Module:Location_map at line 411: Malformed coordinates value.
ஆள்கூறுகள்: Coordinates: Missing latitude
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெயர்ச்சூட்டுநங்கவரம்
அரசு
 • வகைபேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்40km² km2 (Formatting error: invalid input when rounding sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
639110
வாகனப் பதிவுTN47 கரூர்

இவ்வூர் சோழர் காலத்தில் நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.[1]

தொழில்கள்

காவிரி ஆறு அருகில் இருப்பதால் விவசாயம் முதன்மைத் தொழிலாகும். உய்யக்கொண்டன், கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசனம் பெருகிறது.மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் [[வாழை], [கோரை புல்],[ கரும்பு], [நெல் ]]பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக நெல் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையில் பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட நெல் ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அதிகம் ஏற்றுமதி ஆகிறது.

அமைவிடம்

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,கரூர்- 60 கிமீ,குளித்தலை-18 கிமீ, திருச்சிராப்பள்ளி-20 கிமீ,பெருகமணி இரயில் நிலையம் -2.5 கிமீ,முக்கொம்பு சுற்றுலாத்தலம்-6 கிமீ தொலைவில் நங்கவரம் பேரூராட்சி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

18 வார்டுகள் கொண்ட நங்கவரம் பேரூராட்சி குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

[[ நங்கவரம் பே ரூராட்சி]]|
வார்டு பகுதிகள்!
1
அனஞ்சனூர்குடித்தெரு ,
அனஞ்சனூர் ஆதிதிராவிடர் காலனி ,
கோவிந்தனூர் ஆதிதிராவிடர் காலனி ,
மேளக்காரத்தெரு,
நாப்பாளையம் .
2
ஆசாரித்தெரு,
சந்து தெரு ,
நங்கவரம் வடக்குதெரு ,
கஸ்பா வெள்ளாளத்தெரு,
கீழ அக்ரஹாரம் ,
மேல அக்ரஹாரம் ,
கம்மாளத்தெரு ,
வெள்ளாளர் தெரு ,
சோழியர் தெரு ,
வண்ணாரத்தெரு ,
தங்கசாலை தெரு ,
பெருமாள் கோயில் தெரு ,
பங்களா தெரு ,
போஸ்ட் ஆபிஸ் தெரு. 
3
சந்து தெரு ,
காளியம்மன்கோவில் தெற்குபகுதி ,
தமிழ்ச்சோலை கிழக்குபகுதி ,
கஸ்பா குடியானத்தெரு வடக்கு ,
கஸ்பா குடியானத்தெரு தெற்கு ,
தமிழ்ச்சோலை நடுப்பகுதி .
4
தமிழ்சோலை மேற்புறம் ,
மந்தை ,
காமராஜ் நகர் .
5
வாரிக்கரை,
தமிழ்சோலை மேற்குபகுதி, 
தென்நகர் ,
விநாயகபுரம் .
6
மேலக்குறிச்சி வடக்கு ,
மேலக்குறிச்சி தெற்கு,
கீழக்குறிச்சி மேற்கு ,
கீழக்குறிச்சி கிழக்கு ,
கீழக்குறிச்சி காலனி .
7
தென்கடைகுறிச்சி கிழக்கு ,
தென்கடைகுறிச்சி மேற்கு ,
தென்கடைகுறிச்சி சாலைமேடுகளத்துவீடுகள்.
8
பூனாச்சிப்பட்டி ,
வடக்கு மாடுவிழுந்தான்பாறை (வடக்கு) ,
வடக்கு மாடுவிழுந்தான்பாறை தெற்கு ,
குஞ்சாமுடக்கு ,
தெற்கு மாடுவிழுந்தான்பாறை மேற்குதெரு,
தெற்கு மாடுவிழுந்தான்பாறை தெற்குதெரு-1, 
தெற்கு மாடுவிழுந்தான்பாறை தெற்குதெரு-2 
தெற்கு மாடுவிழுந்தான்பாறை கிழக்குதெரு ,
9
புதுக்குளம் வடக்குதெரு ,
புதுக்குளம் நடுத்தெரு, 
புதுக்குளம் தெற்குதெரு ,
தாட்கோகாலனி முதல்தெரு ,
தாட்கோகாலனி 2வது தெரு ,
தாட்கோகாலனி 3வது தெரு ,
தாட்கோகாலனி 4வது தெரு ,
10
தாட்கோகாலனி 5வது தெரு ,
தாட்கோகாலனி 6வது தெரு ,
வி.ஆர்.ஒ.காலனி வடக்குதெரு ,
வி.ஆர்.ஒ.காலனி தெற்குதெரு ,
வி.ஆர்.ஒ.காலனி மேற்குதெரு ,
வி.ஆர்.ஒ.காலனி குடித்தெரு ,
11
நச்சலூர்ஆதிதிராவிடர்கீழத்தெருவடக்கு ,
நச்சலூர்ஆதிதிராவிடர்கீழத்தெருதெற்கு ,
நச்சலூர் ஆதிதிராவிடர்தெற்குதெரு. 
12
புதுப்பாளையம் மேற்கு ,
புதுப்பாளையம் கிழக்கு ,
நச்சலூர் ஈ.பி ஆபீஸ் மேற்கு ,
நச்சலூர் ஈ.பி ஆபீஸ் தெற்கு ,
புரசம்பட்டி,
நச்சலூர் கிழக்கு ,
13
நச்சலூர் மேலத்தெரு வடக்கு ,
நச்சலூர் மேலத்தெரு தெற்கு ,
காந்திநகர் ,
நச்சலூர் காமராஜ் காலனி மேற்கு ,
நச்சலூர் புக்குழி .
14
ஆண்டிப்பட்டி ,
கருப்பண்ணமேடு ,
உப்பாறு ,
மேல்நந்தவனக்காடு மேற்கு ,
மேல்நந்தவனக்காடு கிழக்கு .
15
சவாரிமேடு கிழக்குபகுதி ,
சவாரிமேடு மேற்கு பகுதி ,
பாறைக்களம் ,
திடீர் நகர் ,
பாதியகாவல்காடு ,
காளியம்மன்கோவில் மேடு ,
கீழ சுக்காம்பட்டி (கிழக்கு).
16
மேல்நங்கவரம் குடிதெரு கிழக்கு ,
மேல்நங்கவரம் குடித்தெரு மேற்கு ,
கருங்காடு .
17
மேல் நங்கவரம் மேட்டுத்தெரு ,
ஆதிதிராவிடர் காலனி ,
கருப்பண்ணசாமி கோவில்தெரு,
மேல்நங்கவரம் மேட்டுத்தெரு 
ஆதிதிராவிடர்காலனி.

மேல்நங்கவரம்ஆதிதிராவிடர்அம்மன்கோவில்தெரு,

18
நச்சலூர் மேலத்தெரு  நடுத்தெரு ,
வ.உ.சி. நகர் மேற்கு, 
வ.உ.சி. நகர் கிழக்கு, 
வள்ளுவர் நகர் ,
மேலத்தெரு ,

சிற்றூர்கள்

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,477 வீடுகளும், 17,629 மக்கள்தொகையும் கொண்டது.[3] [4]

ஆதாரங்கள்

  1. "நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்". Retrieved சனவரி 29, 2008.
  2. [பேரூராட்சியின் இணையதளம்]
  3. Nangavaram Population Census 2011
  4. Nangavaram Town Panchayat


"https://tamilar.wiki/w/index.php?title=நங்கவரம்&oldid=201276" இலிருந்து மீள்விக்கப்பட்டது