அரவேணு

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 11:36, 7 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = அரவேணு |வகை = கிராமம் | latd = | longd = | | மாநிலம் = தமிழ்நாடு | | மாவட்டம் = நீலகிரி மாவட்டம் | |தலைவர் பதவிப்பெயர்= |தலைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அரவேணு (Aravenu), என்பது தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி வருவாய் வட்டத்தில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் ஜக்கனாரை ஊராட்சியில் அமைந்துள்ளது.

அரவேணு
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி மாவட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

உயர்ரக தேயிலை வளரும் தோட்டங்கள் கொண்ட செழிப்பான கிராமம் ஆகும்.[4] கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில், கோத்தகிரியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளில், மான்கள், சிறுத்தை, கரடி ஆகிய விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன.

பார்க்க வேண்டிய இடங்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://www.onefivenine.com/india/villages/The-Nilgiris/Kotagiri/Aravenu
"https://tamilar.wiki/w/index.php?title=அரவேணு&oldid=130083" இலிருந்து மீள்விக்கப்பட்டது