அலதெனிய

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:03, 12 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement | official_name = அலதெனிய | native_name = | other_name = | settlement_type = கிராமம் | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | nickname = | motto = | image_map = | mapsize = | map_caption = | pushpin_map = | pushpin_label_position = b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அலதெனிய இலங்கையில் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டிக்கு வடமேற்கில் குருநாகல் செல்லும் பிரதான வீதியில் சுமார் 12 km (7.5 mi) இல் அமைந்துள்ளது. 1881இல் இதன் மக்கட்டொகை 220 ஆகவும் 1891இல் 184 ஆகவும் இருந்தது.[1]

அலதெனிய

கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுகரிஸ்பத்துவை

வெளி இணைப்புகள்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

மேற்கோள்கள்

  1. Lawrie, Archibald Campbell (1896). A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane). State Print. Corporation. pp. 7–9. Retrieved 18 ஆகத்து 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=அலதெனிய&oldid=121005" இலிருந்து மீள்விக்கப்பட்டது