உத்தமி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:27, 22 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{For|1985 திரைப்படம்|உத்தமி (1985 திரைப்படம்)}} {{Infobox_Film | name = உத்தமி | image = | image_size = px | caption = | director = ஆர். பிரகாஷ் | producer = சியாமளா பிக்சர்ஸ் | writer = உட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உத்தமி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். லட்சுமணன், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உத்தமி
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புசியாமளா பிக்சர்ஸ்
கதைஉடுமலை நாராயண கவி
எம். லட்சுமணன்
இசைடி. பி. ராஜகோபாலன்
கே. வி. நாயுடு
நடிப்புஎம். லட்சுமணன்
சி. வி. வி. பந்துலு
காளி என். ரத்தினம்
டி. எஸ். துரைராஜ்
டி. பி. ராஜலட்சுமி
டி. எஸ் கிருஷ்ணவேணி
சி. டி. ராஜகாந்தம்
அங்கமுத்து
வெளியீடு1943
ஓட்டம்.
நீளம்16927 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

இப்படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை புதிய கொலம்பியா இசைத்தட்டுகளில் மதராஸ் சரசுவதி ஸ்டோர்ஸ் வெளியிட்டது:[1]

உத்தமி திரைப்படப் பாடல்கள் சில
பாடல் பாடியோர் இசைத்தட்டு இல.
பணமே என்ன நினைத்தாய் டி. பி. ராஜலட்சுமி GE.6075
போலீஸ் வேலைக்கும் போட்டுக்கினே காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம் GE.6076

மேற்கோள்கள்

  1. சக்தி மாத இதழ், சனவரி 1944
"https://tamilar.wiki/w/index.php?title=உத்தமி&oldid=113236" இலிருந்து மீள்விக்கப்பட்டது