க. லோகநாதன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:11, 8 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = பிப்ரவரி 8 1934 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsac..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

க. லோகநாதன் (பிறப்பு: பிப்ரவரி 8 1934) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், க. ரா. அறிவழகன் எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்டவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார். ==எழுத்துத் துறை ஈடுபாடு 1952 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

க. லோகநாதன்
பிறப்புபிப்ரவரி 8 1934
அறியப்படுவதுஎழுத்தாளர்

நூல்

  • "கவியரங்கக் கவிதைகள்" (1997)

பரிசுகளும் விருதுகளும்

  • "தமிழ் மணி" "புலவர்" பட்டங்கள்
  • தொக்கொ குரு (1989)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பதக்கமும் பணமுடிப்பும் (1985)
  • தங்கப் பதக்கம் (1991)
  • அரசாங்கத்தின் PJK விருது.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=க._லோகநாதன்&oldid=90638" இலிருந்து மீள்விக்கப்பட்டது