காயான் ஆறு

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:40, 3 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox river | name =காயான் ஆறு | image = | image_size = | image_caption = | source1_location = போர்னியோ | mouth_location = சுலாவேசி கடல் | basin_countries = இந்தோனேசியா | length = | source1_elevation = | mouth_elevat..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காயான் ஆறு (Kayan River) இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் பாய்கின்ற ஓர் ஆறு ஆகும். தலைநகரம் யாகர்தாவுக்கு வடகிழக்கில் 1600 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு கலிமந்தான் மாநிலத்தில் இந்த ஆறு பாய்கிறது.[1][2] பகாவ் நதியும் இதன் கிளை ஆறுகளில் ஒன்றாகும்.

காயான் ஆறு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுபோர்னியோ
முகத்துவாரம் 
 • அமைவு
சுலாவேசி கடல்
இந்தோனேசியா களிமந்தன் அமைவிட வரைபடம்

மேற்கோள்கள்

  1. Rand McNally, The New International Atlas, 1993.
  2. Sungai Bulungan (Sungai Kayan) at Geonames.org (cc-by); Last updated 2013-06-04; Database dump downloaded 2015-11-27
"https://tamilar.wiki/w/index.php?title=காயான்_ஆறு&oldid=316375" இலிருந்து மீள்விக்கப்பட்டது