கார்பனைல்

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:49, 21 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("thumb|A, B ஆகிய மூலக்கூறுகளை இணைக்கும் ஒரு கார்பனைல் தொகுதி கரிம வேதியியலில், '''கார்பனைல் தொகுதி''' (''carbonyl group'') என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கரிம வேதியியலில், கார்பனைல் தொகுதி (carbonyl group) என்பது ஒரு கரிம அணு ஆக்சிசன் அணுவுடன் இரட்டைப் பிணைப்பில் (C=O) இணைக்கப்பட்ட ஒரு வேதி வினைக்குழு ஆகும்.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
A, B ஆகிய மூலக்கூறுகளை இணைக்கும் ஒரு கார்பனைல் தொகுதி

சில கார்பனைல் சேர்வைகள்

சேர்மம் ஆல்டிகைடு கீட்டோன் கார்பாக்சிலிக் அமிலம் எசுத்தர் அமைடு
வடிவம் Aldehyde Ketone Carboxylic acid Ester Amide
வாய்ப்பாடு RCHO RCOR' RCOOH RCOOR' RCONR'R''
சேர்மம் ஈனோன் அசைல் ஆலைடு அமில நீரிலி இமைடு
வடிவம் Enone சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: Acid anhydride Imide
வாய்ப்பாடு RC(O)C(R')CR''R''' RCOX (RCO)2O RC(O)N(R')C(O)R'''
"https://tamilar.wiki/w/index.php?title=கார்பனைல்&oldid=323983" இலிருந்து மீள்விக்கப்பட்டது