காவலன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:01, 27 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = காவலன் | image = Kaavalan Vijay Asin Poster.jpg | director = சித்திக் | producer = சி. ரமேஷ் பாபு | writer = சித்திக் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காவலன் (Kaavalan) 2011 ஆம் வெளிவந்த காதல் திரைப்படமாகும்.[1] இதை சித்திக் எழுதி இயக்கினார்.[2] இதில் விஜயும் அசினும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இது சித்திக்கின் மலையாளப் திரைப்படம் பாடி கார்டின் மறு உருவாக்கம் ஆகும்.[4] ராஜ்கிரண், மித்ரா குரியன், ரோஜா செல்வமணி, வடிவேலு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[5]

காவலன்
இயக்கம்சித்திக்
தயாரிப்புசி. ரமேஷ் பாபு
கதைசித்திக்
திரைக்கதைசித்திக்
இசைவித்யாசாகர்
நடிப்புவிஜய்
அசின்
ராஜ்கிரண்
மித்ரா குரியன்
ரோஜா செல்வமணி
வடிவேலு
ஒளிப்பதிவுஎன்.கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புகௌரி சங்கர்
கலையகம்ஏகே வீரா கிரியேஷன்ஸ்
விநியோகம்ஏகே வீரா கிரியேஷன்ஸ்
வெளியீடு15 சனவரி 2011 (2011-01-15)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

-

  1. "காவலன் (2011) (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத்தளம். Retrieved 3 சனவரி 2013.
  2. "காவலன் கிறிஸ்மசுக்கு". தமிழ் நெட்டுவேர்க்கு. 20 அக்டோபர் 2010. Retrieved 3 சனவரி 2013.
  3. "காவலன்". தின மலர் சினிமா. Retrieved 3 சனவரி 2013.
  4. "மீண்டு வந்த விஜய்! பொங்கலுக்கு காவலன் ரீலிஸ்!!". தினமலர் சினிமா. Retrieved 3 சனவரி 2013.
  5. "காவலன்". வெத்துனியா தமிழ். 22 சனவரி 2011. Retrieved 3 சனவரி 2013.
"https://tamilar.wiki/w/index.php?title=காவலன்&oldid=114480" இலிருந்து மீள்விக்கப்பட்டது