சல்லடம்

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:42, 23 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{merge to|கால் சட்டை}} '''சல்லடம்''' என்பது தமிழர் அரையில் உடுத்தும் ஒருவகை உடை ஆகும். பழங்காலத்தில் குதிரையேறும் வீரர்கள் சல்லடம் உடுத்தினர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சல்லடம் என்பது தமிழர் அரையில் உடுத்தும் ஒருவகை உடை ஆகும். பழங்காலத்தில் குதிரையேறும் வீரர்கள் சல்லடம் உடுத்தினர். இன்றும் சிற்றூர்களில் சுடலைமாடன், கருப்பன் போன்ற தெய்வங்கள் அணியும் உடையாக சல்லடம் கருதப்படுகிறது. இன்று கால்சட்டை எனவும் பேண்ட் மற்றும் டிரௌசர் எனவும் கூறப்படும் உடையின் உண்மையான தமிழ்ப்பெயர் சல்லடம் ஆகும். சல்லடம் என்பது நெடுஞ்சல்லடம் (long trouser), ஒட்டுச்சல்லடம் (short trouser) என்று இருவகைப்படும்.


வெளி இணைப்புகள்

செந்தமிழ் ஓ.ஆர்.சி - சல்லடம்

"https://tamilar.wiki/w/index.php?title=சல்லடம்&oldid=308993" இலிருந்து மீள்விக்கப்பட்டது