சாகேதம்

Ruban (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:11, 24 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Location map | India | width = 300px | float = | border = | caption = Location of Ayodhya (later called Saketa) | alt = | relief = yes | AlternativeMap = | overlay_image = | label = Ayodhya | label_size = | position = | background = | mark = | marksize = | link = | lat_deg = 26.80 | lon_deg =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சாகேதம் (Saketa) என்பதற்கு சமசுகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் தேவர்கள் வாழும் சொர்க்கம் எனப்பொருள்படும். இந்து தொன்மவியலில் சாகேதம் என்பதனை, முக்தி பெற்ற சீவராசிகள் தங்கும் வைகுந்தம் என்றும் அழைப்பர்.[1]

Ayodhya is located in இந்தியா
Ayodhya
Ayodhya
Location of Ayodhya (later called Saketa)

சாகேதம் என்பது இந்துக்களின் புண்ணிய தலமான பண்டைய அயோத்தியின் மற்றுமொரு பெயராகும்.[2][3]

இராமாயண காவியத்தில் அயோத்தி எனும் சாகேதம், கோசல நாட்டின் தலைநகரமாகவும், ராம ஜென்ம பூமியாக விளங்கியதால், இந்நகரம் இந்துக்களின் புனித தலமாக போற்றப்படுகிறது.

மேலும் இந்நகரத்தின் மான் பூங்காவில் கௌதம புத்தர் தங்கி, தம் சீடர்களுக்கு நல்லறம் போதித்தார்.[4]

மேற்கோள்கள்

  1. Tulasīdāsa (1989). Gosvāmī Tulasīdāsakr̥ta Śrīrāmacaritamānasa. Motilal Banarsidass. pp. 892–. ISBN 978-81-208-0443-2. Retrieved 25 July 2013.
  2. Cunningham, Alexander (1871). The Ancient Geography of India, I. The Buddhist Period, including the Campaigns of Alexander, and the Travels of Hwen-Thsang. Trubner and Company. pp. 405–406.
  3. K. D. Bajpai; Rasesh Jamindar; P. K. Trivedi (Archaeologist.); Ramanlal Nagarji Mehta (2000). Gleanings of Indian archaeology, history, and culture: Prof. Dr. R.N. Mehta commemoration volume. Publication Scheme. Retrieved 25 July 2013.
  4. Gaṅgā Rām Garg (1992). Encyclopaedia of the Hindu World: Ak-Aq. Concept Publishing Company. pp. 491–. ISBN 978-81-7022-375-7. Retrieved 25 July 2013.
"https://tamilar.wiki/w/index.php?title=சாகேதம்&oldid=353253" இலிருந்து மீள்விக்கப்பட்டது