ஜி. குசேலர்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:57, 9 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" '''ஜி. குசேலர்''' (''G. Kuchelar'') 1961 முதல் 1963 வரை சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தையாக பணியாற்றிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜி. குசேலர் (G. Kuchelar) 1961 முதல் 1963 வரை சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தையாக பணியாற்றியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினை (திமுக) சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

  • Indian Recorder & Digest. Vol. 7–8. 1961. p. 264.
முன்னர்
வி. முனுசாமி
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1961-1963
பின்னர்
ஆர். சிவசங்கர் மேத்தா
"https://tamilar.wiki/w/index.php?title=ஜி._குசேலர்&oldid=109909" இலிருந்து மீள்விக்கப்பட்டது