ஜெயபாரதி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:56, 24 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} {{Infobox_Film | name = ஜெய பாரதி| image = | image_size = px | | caption = | director = ராஜா யாக்னிக் | producer = மோகன் பிக்சர்ஸ் | writer = | starring = பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜெய பாரதி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா யாக்னிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், எம். ஏ. ராஜமணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஜெய பாரதி
இயக்கம்ராஜா யாக்னிக்
தயாரிப்புமோகன் பிக்சர்ஸ்
நடிப்புபி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
எம். ஏ. ராஜமணி
பேபி ருக்மணி
கமலா
வெளியீடுமார்ச்சு 22, 1940
நீளம்13704 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://tamilar.wiki/w/index.php?title=ஜெயபாரதி&oldid=99743" இலிருந்து மீள்விக்கப்பட்டது