டகால்ட்டி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 05:55, 10 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film|name=Dagaalty|image=Dagaalty poster.jpg|director=விஜய் ஆனந்த்|producer=எசு.பி.சௌத்தரி|writer=விஜய் ஆனந்த்|story=விஜய் ஆனந்த்|starring=சந்தானம் (நடிகர்)<br/>இரித்திகா சென்<br/>யோகி பாப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

டகால்ட்டி (Dagaalty) என்பது 2020 இல் வெளியான தமிழ் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம். இதனை எழுதி இயக்கியவர் விஜய் ஆனந்த். இதில் சந்தானம் , ரித்திகா சென் ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 31, 2020 இல் இந்தத் திரைப்படம் வெளியானது.[2]

Dagaalty
இயக்கம்விஜய் ஆனந்த்
தயாரிப்புஎசு.பி.சௌத்தரி
கதைவிஜய் ஆனந்த்
இசைவிஜய் நரேன்
நடிப்புசந்தானம் (நடிகர்)
இரித்திகா சென்
யோகி பாபு
ஒளிப்பதிவுதீபக் குமார் பதி
படத்தொகுப்புடி.எசு. சுரேசு
கலையகம்
18 ரீல்சு
வெளியீடு31 சனவரி 2020
ஓட்டம்120 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விமர்சனம்

டைம்ஸ் ஆஃப் நவ் இந்தத் திரைப்படத்திற்கு 2 புள்ளிகள் வழங்கியுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. "DAGAALTY". British Board of Film Classification. Archived from the original on 2020-03-22. Retrieved 2020-08-19.
  2. "Santhanam's Dagaalty to face the actor's Server Sundaram at the box office on January 31". The New Indian Express. Retrieved 2020-01-27.
  3. Dagaalty Movie Review: Tests our patience and is a tiring watch, retrieved 2020-08-19

வெளியிணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டகால்ட்டி

"https://tamilar.wiki/w/index.php?title=டகால்ட்டி&oldid=115902" இலிருந்து மீள்விக்கப்பட்டது