தலைநகரம்

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 05:18, 23 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("ஒரு நாட்டின் '''தலைநகரம்''' என்பது, பொதுவாக அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். மிகப் பெரும்பாலான நாடுகளில் வண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஒரு நாட்டின் தலைநகரம் என்பது, பொதுவாக அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். மிகப் பெரும்பாலான நாடுகளில் வணிக முக்கியத்துவம் கொண்ட நகரமாகவும் இதே நகரமே விளங்கும். சில நாடுகளில் நிர்வாகம், வர்த்தகம் இரண்டுக்கும் வேறுவேறான இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன.[1][2][3]

மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள்

ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Panther, Klaus-Uwe; Thornburg, Linda L.; Barcelona, Antonio (2009). Metonymy and Metaphor in Grammar (in ஆங்கிலம்). John Benjamins Publishing. ISBN 978-90-272-2379-1. Archived from the original on 3 April 2023. Retrieved 17 June 2020.
  2. "Definition of CAPITAL". www.merriam-webster.com (in ஆங்கிலம்). Retrieved 2024-05-07.
  3. Ovidius Naso, Publius (2003). Amores. Translated by Bishop, Tom. Taylor & Francis. ISBN 0415967414.
"https://tamilar.wiki/w/index.php?title=தலைநகரம்&oldid=151709" இலிருந்து மீள்விக்கப்பட்டது