ப. யூ. அய்யூப்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:15, 24 சனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive = | spouse = |parents =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ப. யூ. அய்யூப் (பிறப்பு: செப்டம்பர் 15 1938) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநர், இலக்கிய ஆர்வலர், பல்வேறு இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் கதை, கட்டுரை, கவிதைகளை எழுதியுள்ளார். சிறந்த சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றவர்.

ப. யூ. அய்யூப்
அறியப்படுவதுஎழுத்தாளர்

காலில் சிப்ரான் எழுதிய தி ப்ரோபட் என்ற நூலைப் பேரறிவாளன் என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

பெற்ற கௌரவங்களும் விருதுகளும்

  • இலக்கியச் சிற்பி
  • இலக்கியச் சித்தர்
  • தமிழ்மாமணி விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=ப._யூ._அய்யூப்&oldid=89288" இலிருந்து மீள்விக்கப்பட்டது