முதல் தேதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:38, 30 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = முதல் தேதி| image = முதல் தேதி.jpg| image_size =255px | | caption = | director = ப. நீலகண்டன் | producer = | writer = | starring = சிவாஜி கணேசன்<br/>அஞ்சலி தேவி<br/>என். எஸ். கிருஷ்ணன்<b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
முதல் தேதி
இயக்கம்ப. நீலகண்டன்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
அஞ்சலி தேவி
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
சுசிலா
வெளியீடு1955

முதல் தேதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வறுமையான ஒரு குடும்பத்தின் தலைவன், ஒவ்வொரு மாதமும் தனது குடும்பத்தை நடத்த எதிர்கொள்ளும் இன்னல்களை விளக்கும் படம். படத்தில் முக்கிய அம்சமாக என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவை இருந்தது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=முதல்_தேதி&oldid=118910" இலிருந்து மீள்விக்கப்பட்டது