மெர் பீல்
| மெர் பீல் Mer Beel | |
|---|---|
| அமைவிடம் | நகாமோ மாவட்டம், அசாம், இந்தியா |
| ஆள்கூறுகள் | 26°24′15.3″N 92°11′24.4″E / 26.404250°N 92.190111°E |
மெர் பீல் (Mer Beel) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள நகாமோ மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும்.[1] 25 எக்டேர் பரப்பளவில் இந்த ஏரி பரவியுள்ளது.[2] ஒரு சுற்றுலா தலமாகக் கருதப்படும் இங்கு ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா நிறுவப்பட்டுள்ளது. மேலும் "மெர் பீல்" என்ற பெயர் ஒரு நிலப்பரப்பைச் சுற்றியுள்ள ஒரு பரந்த நீர்நிலையைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Ecology and fisheries of beels in Assam" (PDF). Central Inland Fisheries Research Institute (in ஆங்கிலம்). Retrieved 19 March 2021.
- ↑ "District wise list of beel fisheries of Assam Fisheries Development Corporation Limited" (PDF). Assam Fisheries Development Corporation Limited (in ஆங்கிலம்). Retrieved 19 March 2021.